இன்றைய திவ்ய தரிசனம் (01/05/25)அருள்மிகு ஸ்ரீ தெய்வநாயகப் பெருமாள் சமேத ஸ்ரீ வரகுணமங்கை நாச்சியார்,சித்திரை பிரமோற்சவம் கொடியேற்றம்,அருள்மிகு வானமாமலை பெருமாள் திருக்கோயில்,நாங்குனேரி,திருநெல்வேலி மாவட்டம்.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்