சோறு
சுகுமார் 27/10/2022 மொத்த உலகமே ஒரு முறை என்னை பார்த்து கேட்டது உனக்கு எத்தனை நண்பர்கள் என்று!!! பாவம் அதற்கு எப்படி தெரியும் என் நண்பர்கள் தான் என் உலகம் என்று….. அந்த வகையில் மாணவனாய் இருந்த என்னை மனிதனாக்கிய என் உயிர் அண்ணாமலை பல்கலைக்கழக கல்லூரி நண்பர்களில் ஐவரில் ஒருவரான சுகுமாரை இன்று சந்தித்தபோது எடுத்த புகைப்படம் இது கடந்த சில நாட்களாக அப்போலோ ஹாஸ்பிடல் வாசத்தால் உடல் சோர்ந்து போயிருந்தாலும் மனம் தளர்ந்து போயிருந்தாலும் […]