SABP
ஆண்டாள் தாயார் அருளிய திருப்பாவை பாசுரம் 3..
இன்றைய திவ்ய தரிசனம் (18/12/24)அருள்மிகு ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்,மார்கழி 3ம் நாள் திவ்ய சேவை ஸ்ரீரங்கம் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் பாற்கடல் துயின்ற பரமன் அலங்காரத்தில்,அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில்,ஸ்ரீரங்கம்,திருச்சி.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
கடவுளின் அருள் பரிபூரணமாக கிடைக்க
இன்றைய திவ்ய தரிசனம் (17/12/24)அருள்மிகு ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்,மார்கழி 2ம் நாள் திவ்ய சேவை திருநீர்மலை ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்,அருள்மிகு ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் திருக்கோயில், திருநீர்மலை,காஞ்சிபுரம் மாவட்டம்.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
ஆண்டாள் தாயார் அருளிய திருப்பாவை பாசுரம் 2
இன்றைய திவ்ய தரிசனம் (16/12/24)அருள்மிகு ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்,மார்கழி முதல் நாள் திவ்ய சேவை திருக்கடிகை ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்,அருள்மிகு யோக நரசிம்மசுவாமி திருக்கோயில், சோளிங்கர், வேலூர் மாவட்டம்,அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்