இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்…
இன்றைய திவ்ய தரிசனம் (31/10/24)அருள்மிகு தங்க அன்னபூரணி அம்பாள்,வருடத்தில் ஒருமுறை தீபாவளி திருநாளில் மட்டுமே காட்சி கொடுக்கும் காசி தங்க அன்னபூரணி அம்பாள் திவ்ய தரிசனம்,அருள்மிகு காசி தங்க அன்னபூரணி அம்பாள் கோயில், வாரணாசி , உத்திரபிரதேசம்.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
நீங்களும் யாருக்காவது கடவுள் ஆகலாம்
இன்றைய திவ்ய தரிசனம் (30/10/24)அருள்மிகு ஆமருவியப்பன் பெருமாள் சமேத செங்கமலவல்லி தாயார்,அருள்மிகு தேவாதிராஜன் கோயில், தேரழுந்தூர், மயிலாடுதுறை மாவட்டம்.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (29/10/24)அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன்,மீனாட்சி சுந்தரேசுவரர் ஐப்பசி பூரம் ஏற்றி இறக்குதல் வைபவம்,அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்,மதுரைஅனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்