இன்றைய திவ்ய தரிசனம் (21/01/25)அருள்மிகு ஸ்ரீ பரிமளரங்கநாத பெருமாள்,அருள்மிகு பரிமள ரங்கநாதர் திருக்கோவில்,திருஇந்தளூர்,அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (21/01/25)அருள்மிகு ஸ்ரீ பரிமளரங்கநாத பெருமாள்,அருள்மிகு பரிமள ரங்கநாதர் திருக்கோவில்,திருஇந்தளூர்,அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (24/12/24)அருள்மிகு ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்,மார்கழி 8ம் நாள் திவ்ய சேவை ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் , உற்சவர் சாணூரன் முஷ்டிகன் வதம் திருக்கோலத்தில்,அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில்,ஸ்ரீரங்கம்,திருச்சி.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (22/12/24)அருள்மிகு ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்,மார்கழி 6ம் நாள் திவ்ய சேவை ஸ்ரீரங்கம் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் புள்ளரையன்( கருட வாகனன்)திருக்கோலத்தில்,அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில்,ஸ்ரீரங்கம்,திருச்சி.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (03/10/24) அருள்மிகு ஸ்ரீ பெருந்தேவி தாயார், ஸ்ரீ பெருந்தேவி தாயார் நவராத்திரி திருவிழா முதல் நாள் ஸ்ரீ தாயார் புறப்பாடு, அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில். திருக்கச்சி, காஞ்சிபுரம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (29/08/24)அருள்மிகு ஸ்ரீ வரதராஜப்பெருமாள்,ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில். திருக்கச்சி,காஞ்சிபுரம்,அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
அருள்மிகு பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில் வரலாறு மூலவர் : பாண்டவ தூதர் தாயார் : சத்யபாமா, ருக்மணி தீர்த்தம் : மத்ஸ்ய தீர்த்தம் புராண பெயர் : திருப்பாடகம் ஊர் : திருப்பாடகம் மாவட்டம் : காஞ்சிபுரம் ஸ்தல வரலாறு: கிருஷ்ணாவதாரத்தில் பாண்டவர்கள் தங்குவதற்கு இடம் கேட்பதற்காக துரியோதனனிடம் தூது சென்றார் கிருஷ்ணர். பாண்டவர்களின் மிகப்பெரிய பலமாக கிருஷ்ணர் இருப்பதால், அவரைக் கடத்த துரியோதனன் முயற்சிக்கிறான். கிருஷ்ணரை […]
அருள்மிகு பாம்பணையப்பன் திருக்கோயில் வரலாறு மூலவர் : பாம்பணையப்பன் (கமலநாதன்) தாயார் : கமலவல்லி நாச்சியார் தீர்த்தம் : பம்பை தீர்த்தம் புராண பெயர் : திருவண்வண்டூர் ஊர் : திருவண்வண்டூர் மாவட்டம் : ஆலப்புழா மாநிலம் : கேரளா ஸ்தல வரலாறு: பெருமாளிடமிருந்தே நாரதர் தத்வ ஞானம் பெற்றதற்கு மூலகாரணம், அவர் தன் தந்தை பிரம்மனிடம் கொண்ட விவாதமும், கோபமும்தான் சாதாரணமாகத்தான் இருவருக்கிடையேயும் பேச்சு […]
அருள்மிகு சவுரிராஜப்பெருமாள் திருக்கோயில் வரலாறு மூலவர் : நீலமேகப்பெருமாள் உற்சவர் : சவுரிராஜப்பெருமாள் தாயார் : கண்ணபுரநாயகி தீர்த்தம் : நித்யபுஷ்கரிணி புராண பெயர் : கிருஷ்ணபுரம் ஊர் : திருக்கண்ணபுரம் மாவட்டம் : நாகப்பட்டினம் ஸ்தல வரலாறு: பொதுவாக கோயில்களை நிர்மாணிப்பதும் நிர்வாகம் செய்ய இறையிலியாக நிலங்களை மானியமாய் அளித்து செலவினங்களுக்கான வருவாய்க்கு வழிசெய்வதும் மன்னர்கள் தங்கள் கடமையாகக் கொண்டிருந்தனர். இதற்கு நன்றியாக இறைவனுக்கு […]
அருள்மிகு குடமாடு கூத்தன் திருக்கோயில் வரலாறு மூலவர் : குடமாடு கூத்தன் உற்சவர் : சதுர்புஜ கோபாலர் தாயார் : அமிர்தவல்லி தல விருட்சம் : பலாச மரம் தீர்த்தம் : அமிர்த தீர்த்தம் புராண பெயர் : அரியமேய விண்ணகரம் ஊர் : அரியமேய விண்ணகரம் (திருநாங்கூர்) மாவட்டம் : மயிலாடுதுறை ஸ்தல வரலாறு: உதங்க முனிவர் சிறுவயது முதலே வைதர் என்பவரிடம் இருந்து […]
அருள்மிகு லோகநாதப்பெருமாள் திருக்கோயில் வரலாறு மூலவர் : லோகநாதப்பெருமாள், சியாமளமேனி பெருமாள் உற்சவர் : தாமோதர நாராயணன், ஸ்ரீதேவி, பூதேவி தாயார் : லோக நாயகி (உற்சவர்: அரவிந்த நாயகி) தல விருட்சம் : மகிழ மரம் தீர்த்தம் : சிரவண புஷ்கரிணி ஊர் : திருக்கண்ணங்குடி மாவட்டம் : நாகப்பட்டினம் ஸ்தல வரலாறு: வசிஷ்ட மகரிஷி எந்நேரமும் கிருஷ்ண பக்தியில் திளைத்திருந்தார், வெண்ணெயில் கிருஷ்ணர் […]