Chockism
சொக்கன் பக்கம் கிறுக்கல் 2 ABCD – ஐ Any Body Can Dream என்று சொல்லலாம். அதேபோல் ABCD – க்கு இன்னொரு அர்த்தமும் இருக்கின்றது. அது Any Body Can Do யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்பதே ஆங்கில எழுத்துக்களான A,B,C,D – யின் மற்றொரு அர்த்தம். இவ்விடத்தில் நான் ஒரு சிறிய வரியை மட்டும் சேர்த்து கொள்கின்றேன். அந்த வார்த்தை “சரியாக கனவு காணும்” அதாவது “சரியாக கனவு காணும் யார் […]
சொக்கன் பக்கம் கிறுக்கல் 1: மாதா, பிதா, குரு, தெய்வம் – இந்த வரிசை சரியா, தவறா என்றால் தவறு என்று தான் கூறுவேன்…. என்னை பொறுத்தவரை தெய்வம், மாதா, பிதா, குரு – தான் சரியான வரிசையாக இருக்க முடியும். இதற்கு காரணமாக என் வாழ்க்கையில் நான் கண்ட, பார்த்த, அனுபவித்த எத்தனையோ உதாரணங்களை கூற முடியும்…. அதில் ஒன்று…. என் அப்பா 1999 – ல் காலமானதற்கு பிறகு என் அம்மாவின் நடவடிக்கை முற்றிலுமாக […]
மனித உளவியல் 2 Sigmund Chocku நீங்கள் பேசும் போது உங்கள் எதிரில் இருந்து கேட்பவர் கை கட்டி உங்கள் பேச்சை கவனிக்கின்றார் என்றால் நீங்கள் அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டு வேறு உபயோகமான வேலையை பார்க்க செல்லலாம் அப்படிப்பட்ட நபர்களுடனான தொடர்பை நீங்கள் உடனடியாக துண்டித்தால் வெறும் கையோடு நீங்கள் இருந்தாலும் ஒரு நாள் கனகதண்டிகை ஏறுவீர்கள பேசு கவனி அல்லது நிறுத்து […]
Attitude…. I met money one day. I said, “You are just a piece of paper.” Money smiled and said,”Of course I’m a piece of paper, but I haven’t seen a dustbin yet, in my life”. That’s attitude Chockism