பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்

பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் பல்லு நாலு போன பிறகு பேரு வைத்த ஆத்தாவோட பல்லாங்குழி ஆட வைத்த Xingping யே….. வச்சி செய்யுறது என்பது இது தான் என புரிய வைத்த சீன நாயே….. பொறுத்து கொள்கின்றேன் வேறு வழயில்லாததால்….. கோ ரோ னா வந்துடுமே என்கிற பயம் ஒரு புறம்… வந்து விட்டால் 15 நாட்கள் தனிமை சிறை… ஆம்புலன்ஸில் ஏற்றும் பொழுதே  பணியாளர்கள் தள்ளி நின்றுதான் ஏற்றுவார்கள் என கேள்வி படுகின்றேன்…. மருத்துவமனையில் சேர்த்ததும் […]

நேபாள தலைநகர் – காட்மாண்டு

சீனாவை இந்தியா  இன்று நேபாள தலைநகர்  காட்மாண்டுவில் வைத்து  தோற்கடித்தது. 29 இந்திய வீரர்களின் தாக்குதல்களால் நிலை குலைந்து போன சீனா வேறு வழி  இல்லாமல் மேலும் தங்கள் மீது தாக்குதல்கள் தொடர வேண்டாம் என்றும், சமாதானமாக சென்று  விடலாம்  என்றும் சீன பெண் தூதர் சி சூயி லா மூலம் வேண்டி கேட்டுக்கொண்டதற்கிணங்க சமாதான உடன்படிக்கை இன்று நேபாள ராணியின் மாளிகையில் ஏற்பட்டது. அப்போது எடுத்த புகைப்படம் மக்களின் பார்வைக்காக….. (just for fun) டாக்டர் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by