சொக்கர்_IN_ரகசியம்

சொக்கர்_IN_ரகசியம் சொக்கர்_IN_ரகசியம் உன்னை கொடு விண்ணைத் தொடு – சென்னை நிகழ்ச்சி சொக்கர் IN ரகசியம் உன்னை_கொடு_விண்ணைத்_தொடு நாள் ஜனவரி 8  2023 பணவரவுக்கலை  

தீபாவளி மாசு

தீபாவளி மாசு நான் ஹிந்து என்பதில் பெருமிதம் கொள்கிறேன் அதே சமயம் என் மதம் வலியுறுத்துகின்றது என்பதற்காக காலத்திற்கு ஒவ்வாத விஷயங்களை நாம் தூக்கி சுமக்க கூடாது என்பதில் எனக்கு இரு வேறு கருத்துக்கள் இல்லை 8 லட்சம் பேர் சிவகாசியில் உயிரோடு இருக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் மீதம் உள்ள 8 கோடி பேரும் சங்கடப்பட வேண்டும் என்று எங்கேயும் எழுதப்படவும் இல்லை ஆணை பிறப்பிக்கப்படவும் இல்லை எனவே பட்டாசு விஷயத்தில் யாரும் அரசியல் பார்க்காமல் […]

சென்னையில் இன்று நல்ல மழை…

சென்னையில் இன்று நல்ல மழை… மாற்றத்திற்காக ரசித்துக்கொண்டு மழையில் 2 KM நனைந்து கொண்டே நடந்த போது என்னை நன்கு தெரிந்த வர்கள் கூட யாரும் என்னை கண்டு கொள்ள கூட நேரமில்லாமல் கடந்து கொண்டிருந்தார்கள் என்னையும் மழையையும்…… அவரவர் அவசரம் அவரவருக்கு இருந்தாலும் மூன்று வயது மதிக்கத்தக்க குழந்தை தன் காரில் அமர்ந்தவாறு எனக்கு கைகாட்டி சென்றபோது மழையுடன் மழையை ரசிக்கும் என்னையும் ரசிக்க ரசிகை ஒருத்தி இருக்கின்றாள் இந்த பூமியில் என்கின்ற நினைவுடன் இன்றைய […]

தமிழக காவல்துறை தலைவர் கவனத்திற்கு

தமிழக காவல்துறை தலைவர் கவனத்திற்கு இருசக்கர வாகனத்தில் செல்லும் போது பின்னால் உட்கார்ந்து இருப்பவரும் ஹெல்மெட் உபயோகிக்க வேண்டும் என்பது சட்டம். அதை நிறைவேற்ற வேண்டிய போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளே அதை மதிக்காவிட்டால் பொதுமக்கள் எப்படி மதிப்பார்கள்??? இடம் சென்னை காந்தி மண்டபம் நாள் 02/06/2022 நேரம் காலை 11.47 சட்டங்கள் மக்களுக்கு மட்டுமல்ல என்பதை காவல்துறை தலைவர் மிகத் தெளிவாக தன்னுடைய துறைக்கு தெளிவுபடுத்த வேண்டும். நன்றி வணக்கம் Dr ஆண்டாள் P சொக்கலிங்கம்   […]

Corona வை வெல்ல கூட்டுப் பிரார்த்தனையில் ….

Corona வை வெல்ல கூட்டுப் பிரார்த்தனையில் சென்னையில் உள்ள தங்கள் இல்லத்தில் இருந்து ஈடுபட்ட என் ஆருயிர் சகோதரி ரஞ்சனா மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த நன்றி….

Open chat
1
Hello,
Can I help You?
Powered by