இன்றைய திவ்ய தரிசனம் (28/03/25)

இன்றைய திவ்ய தரிசனம் (28/03/25)அருள்மிகு ஸ்ரீ கற்பகாம்பாள்,அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில்,மயிலாப்பூர்,சென்னை,அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் சைதாப்பேட்டை

அருள்மிகு பிரசன்ன வேங்கட நரசிம்ம பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பிரசன்ன வேங்கட நரசிம்மர் தாயார்          :     அலர்மேல்மங்கை தல விருட்சம்   :     செண்பக மரம் தீர்த்தம்         :     தாமரை புஷ்கரிணி ஊர்             :     சைதாப்பேட்டை மாவட்டம்       :     சென்னை   ஸ்தல வரலாறு: பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சைதாப்பேட்டை, திருக்காரணீஸ்வரம், செங்குந்தகோட்டம், திருநாரையூர், ஸ்ரீரகுநாதபுரம் என நான்கு பகுதிகளாகப்  பிரிக்கப்பட்டிருந்தது. திருக்காரணீஸ்வரத்தில் காரணீஸ்வரரும், செங்குந்த கோட்டத்தில் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் வில்லிவாக்கம்

அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     அகஸ்தீஸ்வரர் உற்சவர்        :     சோமாஸ்கந்தர் அம்மன்         :     ஸ்வர்ணாம்பிகை தல விருட்சம்   :     வில்வம் தீர்த்தம்         :     அங்காரக தீர்த்தம் புராண பெயர்    :     வில்வாரண்யம் ஊர்            :     வில்லிவாக்கம் மாவட்டம்       :     சென்னை   ஸ்தல வரலாறு: சிவபெருமானுக்கும் பார்வதிதேவிக்கும் கயிலாய மலையில் திருமணம் நடந்தபோது முனிவர்கள், ரிஷிகள் ஒன்று திரண்டதால் வடநாடு தாழ்ந்து, தென்நாடு உயர்ந்தது. […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கோயம்பேடு

அருள்மிகு குறுங்காலீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     குறுங்காலீஸ்வரர், குசலவபுரீஸ்வரர் அம்மன்    :     தர்மசம்வர்த்தினி தீர்த்தம்    :     குசலவ தீர்த்தம் ஊர்       :     கோயம்பேடு மாவட்டம்  :     சென்னை   ஸ்தல வரலாறு: சோழ மன்னன் ஒருவன், இவ்வழியே தேரில் சென்றபோது சக்கரம் லிங்கம் மீது ஏறி, ரத்தம் வெளிப்பட்டது. பயந்த மன்னன் பூமிக்கடியில் லிங்கம் இருந்ததைக் கண்டு, கோயில் எழுப்பினான். தேர்ச்சக்கரம் ஏறியதால் இந்த லிங்கத்தின் பாணம் பாதி புதைந்துவிட்டது. எனவே இங்கு […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் மயிலாப்பூர்

அருள்மிகு முண்டககண்ணியம்மன் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     முண்டககண்ணியம்மன் தல விருட்சம்   :     ஆலமரம் புராண பெயர்    :     மயிலாபுரி ஊர்             :     மயிலாப்பூர் மாவட்டம்       :     சென்னை   ஸ்தல வரலாறு: சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு இப்போது முண்டகக்கண்ணி அம்மன் ஆலயம் இருக்கும் இடத்தில் ஒரு குளம் இருந்துள்ளது.  அந்த குளக்கரையில் பல நூறு ஆண்டு வயதுடைய மிகப் பெரிய ஆலமரம் இருந்தது. ஒரு நாள் அந்த ஆலமரத்தடியில் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் வில்லிவாக்கம்

அருள்மிகு சவுமிய தாமோதரப்பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சவுமிய தாமோதரப்பெருமாள் தாயார்          :     அமிர்தவல்லி தீர்த்தம்         :     அமிர்தபுஷ்கரிணி புராண பெயர்    :     வில்வாரண்யம் ஊர்            :     வில்லிவாக்கம் மாவட்டம்       :     சென்னை   ஸ்தல வரலாறு: திருமால் கிருஷ்ணராக அவதாரம் எடுத்தபோது, மிகவும் குறும்புத்தனம் மிக்க குழந்தையாக இருந்தார். அவரை தாயார் யசோதையால் கட்டுப்படுத்த முடியவில்லை. எவ்வளவு முயன்றும் கிருஷ்ணர், தாயாரை எப்படியாவது ஏமாற்றிவிட்டு வெளியில் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by