அருள்மிகு எட்டீஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : எட்டீஸ்வரர் அம்மன் : எழிலார்குழலி தீர்த்தம் : பைரவர் குளம் ஊர் : பையனூர் மாவட்டம் : காஞ்சிபுரம் ஸ்தல வரலாறு: பல்லவர்கள் காலத்தில் மகாபலிபுரம் வியாபாரத் தலைநகராக இருந்தது. ஆலயம் கட்டப்பட்ட காலத்தில் (கி.பி. 773) மகாபலிபுரத்தில் வசித்து வந்தவன் நாகன் எனும் எட்டீஸ்வரரின் பக்தன். இந்த ஆலயத்துக்குச் சொந்தமான நிலங்களில் விவசாயப் பணி புரிந்து வந்தான். நாகனைப் போல் ஊர்மக்கள் பலரும் […]