புதையல் கிடைக்க
ஸ்ரீ திரு.முகம்மது சஹாபுதீன் அஹமது அவர்களுடன் திரு.பாபு தங்கம் அவர்களுடன் தமிழ்நாட்டை சேர்ந்த திரு.பாபு தங்கம் அவர்கள் பங்களாதேஷில் மிகப் பெரிய நிறுவனம் ஒன்றில் மிக பெரிய பொறுப்பில் பணி புரிகின்றார். அவரின் அழைப்பின் பேரில் சமீபத்தில் பங்களாதேஷ் சென்றிருந்தேன் – வாஸ்து பணிக்காக. திரு.பாபு தங்கம் வேலை பார்க்கும் நிறுவனம் பங்களாதேஷில் மிகப் பெரிய நிறுவனம். AA Spinning Mills, MSA Spinning Mills, Kadar Spinning Mills என நிறைய நிறுவனங்களை உள்ளடக்கிய நிறுவனம். […]