அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் அயோத்தி

அருள்மிகு ரகுநாயகன் (ராமர்) திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     ரகுநாயகன் (ராமர்) தாயார்          :     சீதை தீர்த்தம்         :     சரயு நதி ஊர்            :     சரயு, அயோத்தி மாவட்டம்       :     பைசாபாத் மாநிலம்        :     உத்திர பிரதேசம்   ஸ்தல வரலாறு: உத்திரபிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள சரயு நதிக்கரையில் ராமபிரானுக்கு கோயில் எழுப்பப்பட்டுள்ளது. மனித குல முதல்வரான மனு, இந்த ஊரைக் கட்டியதாக கூறப்படுகிறது. தேவர்களே […]

கோவில்மணி

கோவில்மணி அயோத்தியாவில் பேச்சுக்கள் முடிந்தபிறகு ராமர் கோவிலுக்காக சேகரிக்கப்பட்ட பொருட்களையும், கோவிலுக்காக செய்யப்பட்ட பொருள்களையும் பார்வையிட ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதில் நான் பார்த்த வருத்தத்துக்குரிய விஷயத்தை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன். நீங்கள் பார்க்கும் எல்லா பொருட்களுக்கும் வேலை இருக்கின்றது இந்த ஒரு பொருளை தவிர என்று ஒரு கோவில் மணியை காண்பித்தார்கள். ஏனென்று கேட்டதற்கு எனக்கு சொல்லப்பட்ட பதில் அந்த கோவில் மணியில் அதைக் கொடுத்தவர்களுடைய பெயர் உள்ளது. அதனால் அதை கோவிலில் உபயோகப்படுத்த முடியாது […]

அயோத்யா ராமர் கோவில்:

அயோத்யா ராமர் கோவில்: அயோத்தியாவில் கட்டப்படவுள்ள பிரம்மாண்டமான ராமர் கோவில் சம்பந்தமாக நேற்று 04/01/2021 மதியம் திரு தண்டபாணி மற்றும் திரு பெருமாள் அவர்களுடன் திரு. மிலிந்த் ப்ராண்டே அகில உலக பொதுச்செயலாளர் – விஷ்வ ஹிந்து பரிஷத், திரு. P.M.நாகராஜன் தென்பாரத அமைப்புச் செயலாளர் – விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் திரு ஸ்ரீ ராமன் அமைப்பாளர்- விஷ்வ ஹிந்து பரிஷத், வட தமிழகம் சந்தித்த போது எடுத்த படம். அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒவ்வொரு இந்தியனும் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by