ஜோதிடரீதியாக தீர்வுகளை அளிக்க இருக்கின்றார் ஜோதிட சக்கரவர்த்தி திரு சந்திரசேகர் அவர்கள்….

அனைவருக்கும் வணக்கம்… உங்களின் சந்தேகங்களுக்கு விடை காணும் நிகழ்ச்சி..!! ஞாயிற்றுக்கிழமை  (02.08.2020) மாலை 5:00 மணி முதல் 6:30 மணி வரை ஜூம் என்கிற செயலி (Zoom App) வாயிலாக வீடியோ மூலம் “ஜோதிட நிகழ்ச்சி” என்கின்ற தலைப்பில் உங்களுடைய அடுத்தகட்ட நகர்விற்கு ஜோதிடரீதியாக தீர்வுகளை அளிக்க இருக்கின்றார் ஜோதிட சக்கரவர்த்தி திரு சந்திரசேகர் அவர்கள். இந்நிகழ்ச்சியை தவறவிடாமல் வீட்டில் இருந்தப்படியே ஜூம் செயலி (Zoom App) வாயிலாக வீடியோ மூலம் கலந்து கொண்டு பயன் பெறுங்கள். […]

இசைஞானி இளையராஜாவுடன் ஒரு சந்திப்பு:

                                                                                இசைஞானி இளையராஜாவுடன் ஒரு சந்திப்பு படத்தில் இசைஞானிக்கு இடது பக்கம் இருப்பவர் மிக தன்மையான, ஆனால் உண்மையான மிக சிறந்த […]

வாஸ்து vs ஜோதிடம்: –

ஸ்ரீ சமீபத்தில் எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு, சார் நான் சென்னை பெரம்புரிலிருந்து பேசுறேன். நீங்கள் சொன்னபடி வீடு கட்டிட்டோம். ஆனால் ஜோசியக்காரர் இப்போ எங்களுக்கு நல்ல நேரம் இல்லை. உடனே இருக்கின்ற வீட்டை மாற்றி விடவும் என்கிறார். நான் என்ன செய்வது… இந்த கேள்விக்கு நான் சொன்ன பதில்: – அம்மா! நான் சொன்னபடி உங்கள் கணவர் வீடு கட்டி இருந்தால் நீங்கள் வீடு மாறக்கூடாது. நான் சொன்னதுக்கு மாறாக கட்டி இருந்தால் ஜோதிடர் சொல்படி […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by