அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : சுந்தரேஸ்வரர் அம்மன் : பிருகன் நாயகிகள் உற்சவர் : முருகப்பெருமான் தல விருட்சம் : வில்வம் புராண பெயர் : கண்ணுவாச்சிபுரம் ஊர் : திருமயிலாடி மாவட்டம் : மயிலாடுதுறை ஸ்தல வரலாறு: ஒரு சமயம் திருக்கயிலையில் பார்வதி தேவியை சீண்டிப் பார்க்க நினைத்த சிவபெருமான், இணையில்லாத பேரழகு வடிவானவன் நானே அழகு’ என்று ஈசன் சொன்னார். ‘அட… […]