அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோயில் வரலாறு மூலவர் : பிரசன்ன விநாயகர் (மேட்டு விநாயகர்) உற்சவர் : விநாயகர் தல விருட்சம் : வன்னி , வில்வம், அரசு தீர்த்தம் : கிணற்றுநீர் ஊர் : உடுமலைப்பேட்டை மாவட்டம் : கோயம்புத்தூர் ஸ்தல வரலாறு: முன்னொரு காலத்தில் வனமாக இருந்த இப்பகுதியை மன்னர்கள் ஆட்சி செய்தனர். இயற்கையாகவே பெரிய குளம் ஒன்றுடன், அரைவட்ட மலையினால் சுற்றியபடி இப்பகுதி […]