அருள்மிகு சுந்தர மகாலட்சுமி கோவில் வரலாறு மூலவர் : சுந்தர வரதராஜர் தாயார் : சுந்தர மஹாலக்ஷ்மி ஊர் : அரசர்கோயில் மாவட்டம் : செங்கல்பட்டு ஸ்தல வரலாறு : நான்முகனுக்கு ஒரு முறை சாபம் ஏற்பட்டது. நான்முகன் சாப விமோசனத்தை நாடி முனிவர்களிடம் ஆலோசனை கேட்ட போது மண்ணாளும் வேந்தனும் விண்ணாளும் விஷ்ணுவும் சேர்ந்து எந்த இடத்தில் காட்சி தருகிறார்களோ அங்குதான் உங்களுக்கு சாப விமோசனம் கிடைக்கும். உடனே […]