எனக்கும் இதே போல பௌர்ணமி miracle நடந்தது. January Pournami (மார்கழி திருவாதிரை) அன்னிக்கு திருச்செந்தூர் வந்து, கொஞ்ச நேரம் சாப்பாடு நாங்க பரிமாறிட்டு இருந்தோம். Next day morning தான் note பண்றான் , அவர் வலது கைல போட்ருந்த 1 பவுன் மோதிரம் காணம். You won’t believe, நான் immediate a சொன்னது, நேத்து திருச்செந்தூர் முருகன் உங்ககிட்டேர்ந்து வாங்கிண்டு , office promotion ல இருந்த தடங்கல எடுத்துவிட்டார் என்று அதே […]