ஸ்ரீ பிறந்த நாள் என்றாலே அனைவருக்கும் ஒருவித சந்தோஷம் இருக்கும். நான் மட்டும் எப்படி இந்த விதிக்கு விதிவிலக்காக இருக்க முடியும்… எத்தனையோ பிறந்த நாட்கள் மதுவோடு கழிந்து இருக்கின்றது. எத்தனையோ பிறந்த நாட்கள் மற்றவர்களின் மறதியோடு கடந்து சென்று இருக்கின்றது. எத்தனையோ பிறந்த நாட்கள் அடுத்த பிறந்த நாளுக்கு இருப்போமா என கழிந்து இருக்கின்றது இவை அத்தனையும் ஒரு பக்கம் இருந்தாலும்,பிப்ரவரி 28, 2016 ஐ மட்டும் மறக்கவே முடியாத என்னால் எந்தவிதத்திலும் மறந்தும் இருந்து […]