மலரும் நினைவுகள் 2: மறக்கவே கூடாத இருவர்: வாழ்க்கையின் மிகவும் சவாலான, மோசமான காலகட்டத்தில் இருந்த போது, என்னை முழுவதும் நம்பி எனக்கு சிறந்த வேலை வாய்ப்பை கொடுத்து என்னை அடுத்த கட்டம் நகர்த்தி கொள்ள உதவிய Mr.Mehul Patel (Chairman – Anupam Group,Gujarat) மற்றும் எனக்கு என்னை #Chockisim புரிய வைத்து, எனக்கு தெரிய வேண்டியதை எனக்கு புரியும் வகையில் சொல்லி கொடுத்து என்னையே எனக்கு அறிமுகம் செய்து இன்றைய என்னுடைய இமாலய வெற்றிக்கு மிக பெரிய […]