அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில் வரலாறு மூலவர் : நரசிம்மர் தல விருட்சம் : அரசமரம் ஆகமம் : பாஞ்சராத்ரம் ஊர் : அந்திலி மாவட்டம் : விழுப்புரம் ஸ்தல வரலாறு : தனது உண்மையான பக்தனுக்கு ஒரு கஷ்டம் என்றால் ஓடோடி வந்து காப்பாற்றும் நாராயணன், குழந்தை பிரகலாதனுக்கு அவனது தந்தையால் ஆபத்து என்பதை அறிந்ததும், அவனை காப்பாற்ற நரசிம்ம அவதாரம் எடுத்தார். நாராயணன் எங்கு சென்றாலும் கருடனின் […]