1981-1988

என்னை எனக்கு அறிமுகப்படுத்திய 1981 முதல் 1988 வரை சென்னை சாந்தோம் மேல்நிலை பள்ளியில் படித்த போது நிறைய ஆசிரியர்கள் நெருக்கமாக இருந்தாலும் அதில் மறக்கவே முடியாதவர்கள் இருவர் ஒருவர் கெமிஸ்டரி எடுத்த திருவேலிக்கேணி சம்பத் சார் எனக்கு அவரையும் அவர் எடுத்த கெமிஸ்டரியையும் இன்று வரை ரொம்ப பிடிக்கும் ஏனோ அவருக்கு என்றுமே என்னை பிடிக்காது அதனால் அவருடன் தொடர்பில் இருக்க முடியவில்லை மற்றொருவர் பிசிக்ஸ் எடுத்த ரவிச்சந்திரன் சார் இவர் எடுத்த பிசிக்ஸ் ஏனோ […]

ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – 10 பற்றி சென்னையை சேர்ந்த திரு.சீதாபதி அவர்களின் கருத்து…

ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – 10 பற்றி சென்னையை சேர்ந்த திரு.சீதாபதி அவர்களின் கருத்து…

நரசிம்மனே

பறக்கின்ற  பறவைகள் அனைத்தும் எப்போதும் நம்புவது அதன் சிறகுகளை மட்டுமே…….. எப்போதாவது  அது அமரும்  மரத்தின் கிளைகளை அது  நம்பியதாக சரித்திரம் சொன்னது உண்டா ????? மானிடமே பிறகென்ன உன்னை படைத்த நரசிம்மனை தவிர்த்து தனியாக விட்டு விட்டு அவன் படைத்த நரனை தெய்வம் என எண்ணி நீ நித்தம் நாள் கடத்துவது தகுமோ???!!!!! மாற்றம் ஒன்றே மாறாதது மாற்றம் தொடங்கட்டும் உன் ஏற்றத்திற்கான இம்  மாற்றம் உன் ஏமாற்றங்களுக்கு முடிவு கட்டட்டும்  அதுவே உங்கள்  ஏற்றங்களுக்கு […]

உசுரு எப்போ போகணும்

நீண்ட நாள் வாடிக்கையாளர் நீண்ட இடைவெளிக்கு பின் அழைப்பு ஆவடியில் இருந்து கிளம்பும் போது கூப்பிட்டேன் வருகின்ற வழியில் எங்கு சாப்பாடு கிடைக்கும் என்று வேகமாக சுவரில் அடித்த பந்து திரும்பி வரும் வேகத்தில் பதில் எல்லாம் சமைச்சாச்சு உங்களுக்காக இன்று வீட்டில் சைவ சாப்பாடு ok done வாழ்க வளமுடன் நான் இதுவரை 25000 பேர் வீட்டிற்கு போய் இருப்பேன் 40 பேர் வீட்டில் தான் சாப்பிட்டு இருப்பேன் இதுவரை பிறப்பால் மீனவர்கள் தான் எனக்கு […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by