மறக்க கூடாத மனிதர்கள் – 3:

மறக்க கூடாத மனிதர்கள் – 3: பெரிய குளம் பெரிய தேர் பெரிய கோபுரம் பெரிய கோவில் பெரிய பெருமாள் பெரிய தங்க விமானம் பெரிய ஆழ்வார் என நிறைய பெரிய பெரிய விஷயங்களை உள் அடக்கியது ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வாரின் 224 வது வாரிசு வேதபிரான் பட்டர் எப்படி அந்த லிங்கத்திற்கு சரவணன் பிரணவம் உபதேசித்தாரோ அப்படி இந்த லிங்கத்திற்கு மங்களாசாசனம் உபதேசித்தவர் இவர் ஸ்ரீ மத்யை  விஷ்ணு சித்தார்ய  மநோ நந்தன  ஹேதவே  நந்த நந்தன  […]

மார்கழி புரட்சி

  கபிஸ்தலம் ஜி.கே.வாசன் மூப்பனார் குன்னியூர் சாம்பசிவ ஐயர், பூண்டி வாண்டையார், கபிஸ்தலம் மூப்பனார் எங்களிடம் இல்லாமல் போனாலும் நான் உங்களை நம்பி வந்திருக்கின்றேன் என்று பேரறிஞர் அண்ணாதுரை பலமுறை மக்களை பார்த்து சொல்லியது உண்டு – அவருடைய கூட்டங்களிலே,   பேரறிஞர் அண்ணாவே ஆச்சரியமாக பார்த்து மேற்கோள் காட்டி சொன்ன ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் இன்றைய, நிகழ்கால தலைமுறை தலைவரான திரு.ஜி.கே.வாசன் அவர்களை பார்த்து பேசிய போது எனக்கு ஏற்பட்ட அனுபவம் பலாவில் மலைத்தேன் ஊற்றி […]

உசுரு எப்போ போகணும்

நீண்ட நாள் வாடிக்கையாளர் நீண்ட இடைவெளிக்கு பின் அழைப்பு ஆவடியில் இருந்து கிளம்பும் போது கூப்பிட்டேன் வருகின்ற வழியில் எங்கு சாப்பாடு கிடைக்கும் என்று வேகமாக சுவரில் அடித்த பந்து திரும்பி வரும் வேகத்தில் பதில் எல்லாம் சமைச்சாச்சு உங்களுக்காக இன்று வீட்டில் சைவ சாப்பாடு ok done வாழ்க வளமுடன் நான் இதுவரை 25000 பேர் வீட்டிற்கு போய் இருப்பேன் 40 பேர் வீட்டில் தான் சாப்பிட்டு இருப்பேன் இதுவரை பிறப்பால் மீனவர்கள் தான் எனக்கு […]

ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள அதிசய பெருமாள்…!!

ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள  அதிசய பெருமாள்…!! பொதுவாக ஒவ்வொரு கோவிலிலும் சில ஆச்சரியமான அற்புதங்கள் நடைபெறும். அதற்கு காரணம் அங்கு காணப்படும் கடவுளின் சக்தியாகும். அப்படி ஒரு அதிசய நிகழ்வு ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள பெருமாள் கோவிலில் நடைபெறுகிறது. பல அற்புதமான காட்சி அமைப்புகளோடு அழகான இடமான கோவில், பட்டணமாகிய ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவிலேயே குன்றின் மீது எழில்மிகும் அழகோடு கட்டழகர் கோவில் மலை உச்சியில் மிக பிரம்மாண்டமாக காட்சி அளிக்கின்றது. இங்கு சுந்தரவல்லி சௌந்தரவல்லி சமேத […]

கும்கி 2.0

கும்கி 2.0 மதம் பிடித்த யானைகளையும், இந்து மதமே பிடிக்காத வெறி பிடித்த யானைகளையும் கும்கி யானைகளாக மாறி வெல்வோம். நாளை நமதே

இந்து வேதம்

சுப வீ செட்டியார் அவர்கள் ஒரு பேட்டியில் சூத்ரன் என்று கூறி #சூத்ரன்_பாதத்தில் பிறந்ததாக  வேதத்தில் உள்ளது என்று கூறி இந்து தர்மத்தை இகழ்ந்துள்ளார். பொதுவாக நம் பாரத நாட்டில் ஆங்கிலேய ஆட்சியில் மிஷனரி அமைப்புகள் தங்கள் மற்ற   மதத்தை பரப்ப மிகவும் தடையாக இருந்தது நமது இந்து வேதங்களே. அந்தளவிற்க்கு இந்து தர்மத்தின் அடிநாதமாக விளங்கியது வேதம். எனவே மற்ற மதத்தினர்   அக்காலத்தில் அந்தணர்கள் போலவே வேடமிட்டு தங்கள் மதத்தை பரப்ப முயற்ச்சித்தார்கள். அவ்வகையில் முக்கியமாக வேதத்தை எவ்வாறாவது […]

ஆண்டாளின் கிளி..!

ஆண்டாளின் கிளி..!  108 வைணவ திவ்ய தேசங்களில் #ஸ்ரீரங்கம் ஆண்டாளின் புகுந்த வீடாகும். #ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளின் தாய் வீடாகும். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலின் ராஜகோபுரம், 196 அடி உயரமுடையது. இது இரட்டைக் கோவிலாக அமைந்துள்ளது. வட கிழக்கில் மிகப் பழமையான வடபத்ரசாயி கோவில் உள்ளது. மேற்கில் ஆண்டாள் திருக்கோவில் உள்ளது. இரண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் இருப்பதே #பெரியாழ்வார் உருவாக்கிய நந்தவனம்.  இங்கு ஆண்டாளுக்குத் தனிச் சந்நிதி ஒன்றும், அதன் முன்புறம் துளசி மாடம் ஒன்றும் உள்ளது. இங்கிருக்கும் […]

மருதுபாண்டிய சகோதரர்கள் – தன் உயிரை விட மேலானது எங்கள் மதம், இனம், சின்னம் அடையாளம்

தன்னுடைய மதம், இனம், சின்னம் மற்றும் அடையாளம் இவைகள் யாவும் தன் உயிரை விட மேலானது என்று கருதிய மருதுபாண்டிய சகோதரர்கள் பிறந்த மண்ணிலே…. திரு.வைரமுத்து அவர்களே நீங்கள் எப்படி ஒரு மதத்தின் உச்சகட்ட தெய்வத்தை அசிங்கப்படுத்தலாம்??? இது சரியா??? தகுமா???

Open chat
1
Hello,
Can I help You?
Powered by