இளையராஜா @ ஆண்டாள் கோவில்
தன்னுடைய மதம், இனம், சின்னம் மற்றும் அடையாளம் இவைகள் யாவும் தன் உயிரை விட மேலானது என்று கருதிய மருதுபாண்டிய சகோதரர்கள் பிறந்த மண்ணிலே…. திரு.வைரமுத்து அவர்களே நீங்கள் எப்படி ஒரு மதத்தின் உச்சகட்ட தெய்வத்தை அசிங்கப்படுத்தலாம்??? இது சரியா??? தகுமா???
பெண்கள் பற்றி விவேகானந்தர் கருத்து: – எங்கள் நாட்டில் வாழ்கின்ற ஒவ்வொரு பெண்ணையும் நாங்கள் ராணி ஆக நடத்துவோம்; ராணியாக தான் பார்ப்போம் என்று சொன்ன விவேகானந்தர் அவர்கள் பிறந்து வாழ்ந்த இப்பூமியிலே இருந்துகொண்டு திரு.வைரமுத்து அவர்களே பெண்களின் குல தெய்வமான, பெண்களின் உச்சபட்ச இனத்தலைவி ஆன ஆண்டாளை உங்களால் எவ்வாறு இவ்வளவு அசிங்கமாக பேச முடிந்ததது???…
உலகத்துக்கே படி அளக்க கூடிய லோகமாதாவான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார்க்குஅனுதினமும்பல படிக்கணக்கில் நைவேத்தியம் நடத்த வேண்டிய இடத்தில் 1990 – 1991 ம் ஆண்டு முதல் விவசாயம் இல்லாததை காரணம் காட்டி அன்றிலிருந்து இன்று வரை வெறும் 400 gm அரிசி மட்டுமே வழங்கி நைவேத்தியம் படைக்கப் பட்டு வருகிறது. இந்த விஷயம் சம்பந்தமாக, இதை சரி செய்யும் நோக்கத்தில் ஆண்டாள் வாஸ்து குழுமம் தமிழக அரசுக்கு முறையிட முடிவு செய்து, பாசமிகு அண்ணன் சேலம் மத்திய […]
பச்சை பரப்புதல் வைபவமான 19.12.2017 அன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் 2018 – ம் ஆண்டு புதுவருட காலண்டர் கொடுத்த போது எடுத்த படங்கள்… – 3
பச்சை பரப்புதல் வைபவமான 19.12.2017 அன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் 2018 – ம் ஆண்டு புதுவருட காலண்டர் கொடுத்த போது எடுத்த படங்கள்… – 2
பச்சை பரப்புதல் வைபவமான நேற்று (19.12.2017) ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டாள் ரங்கமன்னாருடன் தன் பிறந்த வீடான பெரியாழ்வார் வீட்டிற்கு வந்து போது எடுத்த படங்கள்…
ஸ்ரீ மிகுந்த சிரமங்களுக்கு இடையே ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்க விமானத் திருப்பணி நிறைவுறும் தருவாயை நெருங்கி உள்ளது. இந்தப்பணி மிகக் குறைந்த காலகட்டத்தில் தற்பொழுது நிறைவுபெறப் போகின்ற நிலையை அடைந்ததற்கான முழுப்பெருமையும் மாண்புமிகு தமிழக முதல்வரையே சாடும். அவருக்கு என் மனமார்ந்த முதற்கண் நன்றியை தெரிவித்து கொள்கின்றேன். மாண்புமிகு தமிழக முதல்வரின் வழிகாட்டுதல் படி இன்னும் 10 kg தங்கத்தை 10 நாட்களில் திரட்டி பணியை முடிக்க வேண்டுமென என அரசாங்கம் ஆணை பிறப்பித்து விட்டது. ஆண்டாள் […]
ஸ்ரீ கோவில் கருவறை என்பது தாயின் கருவறை போல புனிதமான ஒன்று என்பதில் யாருக்கும் அபிப்பிராய பேதங்கள் இருக்க போவதில்லை. ஆகம விதிகள் படி கோவில் அர்ச்சகர்கள் தவிர வேறு யாரும் கருவறைக்குள் போகக்கூடாது என்பது நியதி என்று நினைத்து கொண்டிருந்த எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சி…. அதுவும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வைத்து…. அந்த நிகழ்வு: சமீபத்தில் நான் மற்றும் என் நெருங்கிய நண்பரான திரு.லக்ஷ்மி நாராயணன் (திரு.தளவாய் சுந்தரம் – கன்னியாகுமரி அ.இ.அ.தி.மு.க மாவட்ட செயலாளரின் […]