இளையராஜா!! #DrAndalPChockalingam #SriAandalvastu
இளையராஜா!! #DrAndalPChockalingam #SriAandalvastu
நான் இன்டர்வியூ செய்தபோது…
பயணங்கள் முடிவதில்லை…. நெல்லை சீமை பயணம் என்றாலே ஒரு ஏத்தம் தான்… யார் முகத்திலும் பரபரப்பு இருக்காது. அதை அதன் போக்கில் வாழும் மனிதர்கள் அரசியல்வாதிகள் இன்னும் நம்மை காப்பாற்றவே உள்ளார்கள் என்கின்ற அசாத்திய நம்பிக்கை கொண்டவர்கள் கவுண்டமணியின் காமெடியை இன்னும் சிலாகித்து பேசுபவர்கள் தினமும் விபத்தை வித்தியாசமாக விவரிப்பவர்கள் வெட்டு குத்து என்று பேச்சுக்காவது பேசி வீரமாக வாழ்பவர்கள் பணம் செலவு செய்ய தயங்குபவர்கள் ரசனைவாதிகள் பாசக்கார பய புள்ளைகள் அதிலும் ஆச்சிமார்கள் தங்கள் வீட்டு […]