கருத்து கந்தன்
மார்வாரி @ மார்வாடியும் – மதராஸியும் பொதுவாக வட இந்தியர்கள் தென்னிந்தியாவிலிருந்து டெல்லி மற்றும் மும்பைக்கு வேலை செய்ய வரும் தமிழர்கள்,மலையாளிகள், தெலுங்கர்கள் மற்றும் கன்னடர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக மதராஸிகள் என்றே அழைப்பர். நாம் அனைவரும் திராவிட மொழிகள் பேசினாலும் நம்மிடையே உள்ள வேறுபாடுகளை அவர்கள் உணர மாட்டார்கள். அதைப்போலவே தமிழ் நாட்டில் வட இந்தியாவிலிருந்து வரும் அனைவரையும் நாம் சேட்டு/மார்வாடி/ வடக்கன் என்றே பொதுவாக அழைக்கின்றோம். தமிழகத்திற்கு வடமேற்கு இந்தியாவில் இருந்து வருபவர்கள் பெரும்பாலும் […]
இளையராஜா!! #DrAndalPChockalingam #SriAandalvastu
ஏழரை சனி!! #DrAndalPChockalingam #SriAandalVastu