செய்யக்கூடாத 5
கிரெடிட் கார்டு!! #DrAndalPChockalingam #SriAandalVastu
இரகசியம் மது- The end!!! Dr.Andal P.Chockalingam | Sri Aandal Vastu
இரகசியம்! கோவில் இடம் கவனிக்கவேண்டிய வீடியோ | Dr.Andal P.Chockalingam | Sri Aandal Vastu
குடி ….. நான் படித்ததில் எனக்கு மிகவும் பிடித்த குடியை பற்றிய கவிதை: குடி”-த்தால்… உன் குடல் புண்ணாகும்… உன் உடல் மண்ணாகும் – பிறகு உன் குடும்பம் என்னாகும்…..? #குவாட்டர் குடிக்காதே….! குடும்பத்தை அழிக்காதே…..! “குடி-யை மறந்து விடு குடும்பத்தை வாழ விடு…. மதுவை மறந்து விடு மனிதனாய் வாழ்ந்து விடு…. கோபுரத்தில் இருப்பவனை குப்பை தொட்டிக்கு கொண்டு வரும்…. பூக்கடையில் இருப்பவனை சாக்கடைக்கு கொண்டு வரும்… நல்ல குணத்தை நாசமாக்கிவிடும் நல்ல யோக்கியனை அயோக்கியன் ஆக்கிவிடும்…. […]
குடி, குடிக்காதவனையும் கொல்லும் – 2 வழக்கம் போல நிறைய அறிவுரை குடியை பற்றி நான் எழுதியதற்கு நீங்கள் நன்றாக வளர்ந்து வீட்டீர்கள் ஏன் உங்களைப் பற்றிய பழைய கதை இப்போது என்று…. பழையது புரியாததால் தான் நம்மை இன்னும் பழைய விஷயங்களே ஆண்டு கொண்டு இருக்கின்றது ஆண்டாண்டு காலமாக… ஆஷ் சுட்டு கொல்லப்பட்டதற்கு தேசபக்தர்களின் தேசபக்தி என்று பெயர் வைத்து கொண்டாடி கொண்டு இருக்கின்றோம். . தொடர்ந்து இருந்துவிட்டு போகட்டும் சிலரின் அறியாமை அவர்களால் அறியப்படாமலேயே… […]
குடி, குடிக்காதவனையும் கொல்லும்: நாள் முழுவதும் நானும் குடியோடு இருந்திருக்கின்றேன் தனிமையை ரசிக்க தவிக்கவிட்டதை நினைத்து நினைத்து மாய்ந்து போக நானும் குடியோடு இருந்திருக்கின்றேன் அனுபவித்து குடித்திருக்கின்றேன் நண்பர்களோடு குடித்ததை விட தனிமையில் குடித்த காலங்கள் அதிகம் குடித்திருந்தால் யாரிடமும் பேச மாட்டேன் என்பதால் கிட்டத்தட்ட கவிஞர் கண்ணதாசன் போல நிறைய யோசித்திருக்கின்றேன் யாசித்த போது ஏளனம் செய்தவர்களை பற்றி நிறைய சிந்தித்து இருக்கின்றேன் ஏன் இந்த நிலைமை எனக்கு மட்டும் என்கின்ற எண்ணம் என்னை சூழ்ந்த […]
போதிசத்துவர் என்ற மகான் ஏராளமான செல்வத்தை தன்னிடம் வைத்திருந்தார். அதை ஏழை எளிய மக்களுக்கு கொடுத்து உதவுவதில் அவருக்கு பரமானந்தம்! இறைக்கிற கிணறு தான் ஊறும் என்பதற்கேற்ப, பரந்த மனப்பான்மையுள்ள தகுதி மிக்க இவரிடம் தர்மத்திற்குரிய பணத்தைக் கொடுத்தால், அது தகுதியானவர்களைச் சென்றடையும் என்ற நோக்கத்தில் தர்மவான்களும், பெரும் செல்வந்தர்களும் இவரிடம் பணத்தைக் கொடுக்க ஆரம்பித்தனர். இப்படியாக நான்கு கோடி பொற்காசுகள் அவரிடம் சேர்ந்துவிட்டன. போதிசத்துவரைத் தேடி வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தது. ஒருநாள் போதிசத்துவர் காலமாகி விட்டார். […]