நாம மட்டும் நல்லா இருந்தா போதாதா? எதுக்கு இன்னொருத்தருக்கு உதவி பண்ணணும்? பிறருக்கு நன்மை செய்ய நாம் ஏன் கடமைப்பட்டுள்ளோம்? நாமும் நம்ம குடும்பமும் நன்றாக இருந்தால் போதாதா என்றே பலரும் நினைக்கின்றனர்..! மாமேதையான ஆல்பர்ட் ஜன்ஸ்டீன் கூறுகிறார்… `சமுதாயமும் தனி மனிதனும்` என்ற புத்தகத்தில் அவரது எண்ணங்களின் சாரம் இது: தனிப்பட்ட நம் வாழ்க்கையை நாம் கூர்ந்து நோக்கினால், நமது பெரும்பாலான எண்ணங்களும் செயல்களும் பிற மனிதர்களின் வாழ்வைச் சார்ந்தே உள்ளதைக் காணலாம். நமது இயல்பே கூடி […]