அருள்மிகு ஆதிவராகர் திருக்கோயில் வரலாறு மூலவர் : ஆதிவராகப்பெருமாள் உற்சவர் : லட்சுமிபதி தாயார் : பூமாதேவி தீர்த்தம் : தாமிரபரணி புராண பெயர் : கல்யாணபுரி, திருக்கரந்தை ஊர் : கல்லிடைக்குறிச்சி மாவட்டம் : திருநெல்வேலி ஸ்தல வரலாறு: குபேரன், ஒரு சாப விமோசனத்திற்காக பூலோகம் வந்தான். பல தலங்களில் சிவனை தரிசித்த அவன், பெருமாளை தரிசிக்க விரும்பினான். எனவே, வராகப்பெருமாளுக்கு ஒரு சிலை […]