அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருச்சிற்றாறு

திருச்சிற்றாறு இமையவரப்பன் கோயில் வரலாறு   மூலவர்        :     இமையவரப்பன் தாயார்          :     செங்கமலவல்லி தீர்த்தம்         :     சங்க தீர்த்தம், சிற்றாறு புராண பெயர்    :     திருச்செங்குன்றூர் ஊர்             :     திருச்சிற்றாறு மாவட்டம்       :     ஆலப்புழா மாநிலம்        :     கேரளா   ஸ்தல வரலாறு: சிவபெருமானிடம் பல வரங்களைப் பெற்ற சூரபத்மன், தான் பெற்ற வரங்களைக் கொண்டு தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பல்வேறு துன்பங்களைக் கொடுத்து வந்தான். அதனால் கவலையடைந்த […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் தலச்சங்காடு

அருள்மிகு நாண்மதியப்பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :   நாண்மதியப்பெருமாள், உற்சவர்        :   வெண்சுடர்ப்பெருமாள், செங்கமலவல்லி தாயார்          :   தலைச்சங்க நாச்சியார் புராண பெயர்    :   திருத்தலைசங்க நாண்மதியம், தலைசிங்க நான்மதியம் ஊர்             :   தலச்சங்காடு மாவட்டம்       :   நாகப்பட்டினம்   ஸ்தல வரலாறு : தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, அதில் இருந்து, அமுதம், மகாலட்சுமி, சந்திரன் முதலானோர் தோன்றினர். இதில் சந்திரன் முதலில் தோன்றியதால், திருமகளுக்கு அவர் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by