தீபாவளி மாசு

தீபாவளி மாசு நான் ஹிந்து என்பதில் பெருமிதம் கொள்கிறேன் அதே சமயம் என் மதம் வலியுறுத்துகின்றது என்பதற்காக காலத்திற்கு ஒவ்வாத விஷயங்களை நாம் தூக்கி சுமக்க கூடாது என்பதில் எனக்கு இரு வேறு கருத்துக்கள் இல்லை 8 லட்சம் பேர் சிவகாசியில் உயிரோடு இருக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் மீதம் உள்ள 8 கோடி பேரும் சங்கடப்பட வேண்டும் என்று எங்கேயும் எழுதப்படவும் இல்லை ஆணை பிறப்பிக்கப்படவும் இல்லை எனவே பட்டாசு விஷயத்தில் யாரும் அரசியல் பார்க்காமல் […]

முஸ்லிம் = கிறிஸ்டின் = ஹிந்து!!

முஸ்லிம் = கிறிஸ்டின் = ஹிந்து!! – Dr.Andal P.Chockalingam | Sri Aandal Vastu – Salem Program Video – July 20 & 21 மேலும் சேலம் நிகழ்ச்சியின் காணொளி பார்க்க கீழே உள்ள லிங்க்-ஐ கிளிக் செய்யவும் ஜூலை 20 மற்றும் 21 – ம் தேதி சேலத்தில் நடைபெற்ற “சொக்கா – Beggar to Bigger – கேளுங்கள் கொடுக்கப்படும்” மற்றும் “ஆண்டாள் சொக்கலிங்கமும் 1000 விதிகளும்” என்கின்ற இரண்டு […]

தீர்மானம் – 6

நாமக்கல்லில் நடைபெற்ற இந்து தன்னெழுச்சி மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்கள்: – தீர்மானம் – 6 ஹிந்துக்களால் தெய்வமாக வழிபடப்பட்டு வரும் கோமாதாவைக் கொல்வது ஹிந்து மதத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதலே. இதை அண்ணல் காந்தியடிகளும் வலியுறுத்திள்ளார். இந்த அடிப்படையில் பசுவதைத் தடை சட்டம் இயற்றப்பட்டு அது சீராக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

தீர்மானம் – 5

நாமக்கல்லில் நடைபெற்ற இந்து தன்னெழுச்சி மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்கள்: –  தீர்மானம் – 5 இன்று உயிரோட்டத்துடன் இருக்கும் உலகின் தொன்மையான தீர்த்த யாத்திரையான சேது யாத்திரையை மத்திய அரசு National Heritage ஆக அறிவிப்பதுடன் இராமேஸ்வரத்தை ஹிந்துக்களின் புனிதத் தீவாக அறிவிக்க வேண்டும்.  

ஆன்மீக அரசியல்

Dr.ஆண்டாள் பி.சொக்கலிங்கம் அவர்கள் நாமக்கல்லில் நடைபெற்ற இந்து தன்னெழுச்சி மாநாட்டில் வரவேற்புரை மற்றும் விழாவின் நோக்கம் குறித்து எடுத்துரைத்த போது… “https://www.youtube.com/embed/JuiSjI4eM-Y“  

தீர்மானம் – 3 

நாமக்கல்லில் நடைபெற்ற இந்து தன்னெழுச்சி மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்கள்: –  தீர்மானம் – 3  மதச்சார்பற்ற, ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் வழிபாட்டு உரிமை வழங்கப்பட்டுள்ளது. மதரீதியாக ஒருவரின் மனதை புண்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். இறைவனை நம்புபவன் முட்டாள்,  கோயிலுக்குச் செல்பவன் காட்டு மிராண்டி போன்ற வாசகங்கள் இடம் பெறும் கல்வெட்டுக்களும் அதனைச் சார்ந்த அடையாளங்களும் அகற்றப்பட வேண்டும்.                

தீர்மானம் – 2 

நாமக்கல்லில் நடைபெற்ற இந்து தன்னெழுச்சி மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்கள்: –  தீர்மானம் – 2  ஹிந்து தெய்வங்களையும், நம்பிக்கைகளையும், பழக்க வழக்கங்களையும் கொச்சைப்படுத்தும் நூல்கள், காணொளிகள் தடைசெய்யப்பட்டு அதை எழுதியவர்கள், பேசியவர்கள் மற்றும் தயாரித்தவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

Open chat
1
Hello,
Can I help You?
Powered by