ஐராவதேஸ்வரர் கோவில் : தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம் அத்திமுகம் கிராமத்தில் 1800 வருடம் பழமையான திருகோவில் ஆகும். இரட்டை சன்னிதியில் இரண்டு மூலவராக சிவ பெருமான் #சுயம்பு லிங்க பெருமான் யானை முகத்தோடு எங்கும் காண முடியாத அதிசய வடிவில் இங்கு அருள்பாலித்து வருகிறார். மூலவர் : ஐராவதேஸ்வரர் அழகேஸ்வரர். அம்மன் : காமாட்சி அகிலாண்டேஸ்வரி. தீர்த்தம் : எமதீர்த்தம். தலவிருட்சம் : […]