அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் வைகுண்ட விண்ணகரம்

அருள்மிகு வைகுண்டநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     வைகுண்ட நாதர், தாமரைக்கண்ணன் தாயார்          :     வைகுந்த வல்லி தீர்த்தம்         :     லட்சுமி புஷ்கரணி, உத்தரங்க புஷ்கரணி, விரஜா புராண பெயர்    :     வைகுண்ட விண்ணகரம் ஊர்             :     வைகுண்ட விண்ணகரம் (திருநாங்கூர்) மாவட்டம்       :     மயிலாடுதுறை   ஸ்தல வரலாறு: ராமபிரான் அவதரித்த இஷ்வாகு குலத்தில் பிறந்த அரசர் ஸ்வேதகேது நீதி தவறாது, அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தி […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by