இன்றைய திவ்ய தரிசனம் (08/07/24)

இன்றைய திவ்ய தரிசனம் (08/07/24)அருள்மிகு ஸ்ரீ ராமர், சீதா தேவி, ஸ்ரீ லெஷ்மணன்,ஆனி புனர்பூசம் ஶ்ரீ ராமர் திருமஞ்சனம்,அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில், ஸ்ரீபெரும்புதூர்,காஞ்சிபுரம் மாவட்டம்.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (18/06/23)

இன்றைய திவ்ய தரிசனம் (18/06/23) அருள்மிகு ஸ்ரீ ராமர், சீதா தேவி, ஸ்ரீ லெஷ்மணன், அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

பல ஆண்டுகளாக கடலுக்கு நடுவில் உள்ள நவகிரக கோவில்:

நவபாஷாண நவக்கிரக கோவில் ⭐ புராண காலம் தொட்டே கடல் நடுவே 9 கல் சிலைகளாக நவக்கிரகங்களும் அமைந்த அற்புத காட்சி அமைந்துள்ள அருள்மிகு நவபாஷாண நவக்கிரக கோவில் ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினத்தில் உள்ளது. ⭐ ராமன் இலங்கையை அடைய பாலம் கட்டுவதற்கு முன் விநாயகப் பெருமானை பிரதிஷ்டை செய்ய நவபாஷாணமிட்ட தலமே தேவிபட்டினம் ஆயிற்று. மேலும் இங்குள்ள நவக்கிரகங்களை தொட்டு அவரவர் கைகளாலேயே அபிஷேகம், அர்ச்சனை செய்வது இத்தலத்தின் பெருமை. தெய்வங்கள் : நவகிரகங்கள் பிரதிஷ்டை […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by