இன்றைய திவ்ய தரிசனம் (16/02/24)

இன்றைய திவ்ய தரிசனம் (16/02/24) அருள்மிகு ஸ்ரீ பலிநாதர், மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா, திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் திருவிழா காலங்களில் முதல் நாள் அன்று ஸ்ரீ பலிநாதர் மாசி திருவிழாவில் ஜெயந்தி நாதர் வீதியுலா செல்லும் 9 சந்திகளிலும் தேவதைகளுக்கு அன்ன பலி வழங்கும் நிகழ்ச்சி, அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Open chat
1
Hello,
Can I help You?
Powered by