மாறுவீர்கள் இந்த வீடியோவை பார்த்த பிறகு
மாறுவீர்கள் இந்த வீடியோவை பார்த்த பிறகு
இன்றைய திவ்ய தரிசனம் (06/11/23) அருள்மிகு ஸ்ரீ ஆண்டாள் தாயார் சமேத ஸ்ரீ ரெங்கமன்னார், டோலோத்சவம் (ஊஞ்சல் உற்சவம்) – 3 ஆம் திருநாள் திவ்ய சேவை அருள்மிகு ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம்.. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (29/10/23) அருள்மிகு ஸ்ரீ ஆண்டாள் தாயார் சமேத ஸ்ரீ ரெங்கமன்னார், ஸ்ரீ பெரிய பெருமாள் டோலோட்சவம், அருள்மிகு ஆண்டாள் திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (19/10/23) அருள்மிகு ஸ்ரீ ஆண்டாள் தாயார், நவராத்திரி 3 ஆம் திருநாள் திவ்ய சேவை, அருள்மிகு ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம்.. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (14/10/23) அருள்மிகு ஶ்ரீ கல்யாண சுந்தரவல்லி, செண்பகவல்லி தாயார் சமேத ஶ்ரீ சுந்தரராஜ பெருமாள். புரட்டாசி சனிக்கிழமை திவ்ய சேவை, அருள்மிகு ஸ்ரீகாட்டழகர் பெருமாள் திருக்கோவில், செண்பகத் தோப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (23/09/23) அருள்மிகு ஸ்ரீ ஆண்டாள் தாயார் சமேத ஸ்ரீ ரெங்கமன்னார் , புரட்டாசி பிரம்மோற்சவம் ஸ்ரீ பெரிய பெருமாள் சேஷ வாகனத்தில் ஆண்டாள் திருக்கோலத்தில் புறப்பாடு, அருள்மிகு ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம்.. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (30/08/23) அருள்மிகு ஸ்ரீ ஆண்டாள் தாயார் சமேத ஸ்ரீ ரெங்கமன்னார், ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில் பவித்ர உற்சவம் திவ்ய சேவை, அருள்மிகு ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (24/07/23) அருள்மிகு ஸ்ரீ ஆண்டாள் தாயார் சமேத ஸ்ரீ ரெங்கமன்னார், ஶ்ரீ ஆண்டாள், ஶ்ரீ ரங்கமன்னார் திருஆடிப்பூரம் சாற்றுமுறை – திருஆடிப்பூர நந்தவனம் அருள்மிகு ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (22/07/23) திரு ஆடிப்பூரம் பெருவிழாவில் வருடத்தில் ஒருநாள் மட்டுமே காண கிடைக்கும், அருள்மிகு ஸ்ரீ ஆண்டாள் தாயார் திருமடியில் ஸ்ரீ ரெங்கமன்னார் சயனத் திருக்கோலம், அருள்மிகு ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (14/07/23) அருள்மிகு ஸ்ரீ ஆண்டாள் தாயார் சமேத ஸ்ரீ ரெங்கமன்னார், ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் ஆடிப்பூர திருவிழா முதல் நாள் தரிசனம், அருள்மிகு ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்