அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் பாளையங்கோட்டை

அருள்மிகு ராஜகோபால் சுவாமி திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     வேதநாராயணப்பெருமாள் , கோபாலசுவாமி தாயார்     :     ஸ்ரீதேவி, பூதேவியருடன், பாமா , ருக்மணி ஊர்       :     பாளையங்கோட்டை மாவட்டம்  :     திருநெல்வேலி   ஸ்தல வரலாறு: சமுத்திரத்துக்கு நடுவே தோயமாபுரம் என்ற பட்டணம் இருந்தது. அங்கு வாழ்ந்த அரக்கர்கள் முப்பத்து முக்கோடி தேவர்களையும், முனிவர்களையும், உலக மக்களையும் மிகவும் துன்புறுத்தி வந்தனர். இந்த நிலையில் பாண்டவர்களில் ஒருவனான அர்ஜுனன் இந்திர லோகத்துக்குச் செல்ல விரும்பினான். […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்   மன்னாடிமங்கலம்

அருள்மிகு நரசிங்கப்பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்          :      நரசிங்கப்பெருமாள் தாயார்           :      ஸ்ரீதேவி, பூதேவி தல விருட்சம்   :      முக்கனி விருட்சம் தீர்த்தம்          :      வைகை புராண பெயர்    :      தோழியம்மாள்புரம் ஊர்              :      மன்னாடிமங்கலம் மாவட்டம்       :      மதுரை   ஸ்தல வரலாறு: சிவனை நோக்கி தவம் செய்த இரணியன், தேவர், அரக்கர், மனிதர், விலங்குகள், பறவைகள் மற்றும் ஆயுதங்களால் தான் கொல்லப்படக்கூடாது என்ற வரம் பெற்றான். […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் வேடசந்தூர்

அருள்மிகு நரசிம்ம பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     நரசிம்ம பெருமாள் தாயார்          :     ஸ்ரீதேவி, பூதேவி தீர்த்தம்         :     குடகனாறு ஊர்             :     வேடசந்தூர் மாவட்டம்       :     திண்டுக்கல்   ஸ்தல வரலாறு: முற்காலத்தில் இங்கு வசித்த பெருமாள் பக்தர்கள் சிலர், நரசிம்மருக்கு கோயில் கட்டவேண்டுமென விரும்பினர். ஆனால், எங்கு கோயில் அமைப்பது என அவர்களுக்குத் தெரியவில்லை. பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய பெருமாள், குடகனாற்றின் கரையில் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருக்கண்ணங்குடி

அருள்மிகு லோகநாதப்பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     லோகநாதப்பெருமாள், சியாமளமேனி பெருமாள் உற்சவர்        :     தாமோதர நாராயணன், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்          :     லோக நாயகி (உற்சவர்: அரவிந்த நாயகி) தல விருட்சம்   :     மகிழ மரம் தீர்த்தம்         :     சிரவண புஷ்கரிணி ஊர்             :     திருக்கண்ணங்குடி மாவட்டம்       :     நாகப்பட்டினம்   ஸ்தல வரலாறு: வசிஷ்ட மகரிஷி எந்நேரமும் கிருஷ்ண பக்தியில் திளைத்திருந்தார், வெண்ணெயில் கிருஷ்ணர் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருமணிக்கூடம்

அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     வரதராஜப்பெருமாள் ( கஜேந்திரவரதன், மணிக்கூட நாயகன்) தாயார்     :     திருமாமகள் நாச்சியார்,(ஸ்ரீதேவி) தீர்த்தம்    :     சந்திர புஷ்கரிணி ஊர்       :     திருமணிக்கூடம் (திருநாங்கூர்) மாவட்டம்  :     நாகப்பட்டினம்   ஸ்தல வரலாறு: தக்கனின் 27 மகள்களையும் சந்திரன் திருமணம் புரிந்து கொண்டார். அவர்கள் அனைவரிடமும் ஒரே மாதிரி அன்பு செலுத்துவதாக தக்கனிடம் உறுதி அளித்திருந்தாலும், ரோகிணியிடம் மட்டும் மிகுந்த அன்பு கொண்டிருந்தார் சந்திரன். இதுதொடர்பாக மற்றவர்கள், […]

இன்றைய திவ்ய தரிசனம் (13/07/23)

இன்றைய திவ்ய தரிசனம் (13/07/23) அருள்மிகு உலகுய்ய நின்றான் சமேத ஸ்ரீதேவி, பூதேவி, அருள்மிகு ஸ்தலசயனப் பெருமாள் கோயில், மகாபலிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் திருப்பதிசாரம்

அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     திருவாழ்மார்பன் உற்சவர்        :     ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாசன் தாயார்          :     கமல வல்லி நாச்சியார்,சுவாமி மார்பில் மகாலட்சுமி தீர்த்தம்         :     லட்சுமி தீர்த்தம் என்ற புஷ்கரிணி புராண பெயர்    :     திருவண்பரிசாரம் ஊர்             :     திருப்பதிசாரம் மாவட்டம்       :     கன்னியாகுமரி   ஸ்தல வரலாறு: இந்த கோவிலில் திருமாலின் அவதாரமான திருவாழ்மார்பன் அருள்பாலிக்கிறார். நரசிம்மர் இரணியரை வதம் […]

இன்றைய திவ்ய தரிசனம் (25/4/23)

இன்றைய திவ்ய தரிசனம் (25/4/23) திரு இந்தளூர், மயிலாடுதுறை, ஸ்ரீ பரிமள ரங்கநாத பெருமாள் திருக்கோயில். ஸ்ரீசுகந்தவனநாதர், ஸ்ரீதேவி, பூதேவி அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்      

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் பெரிய அய்யம்பாளையம்

அருள்மிகு உத்தமராயர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     உத்தமராயப்பெருமாள் உற்சவர்   :     ஸ்ரீதேவி, பூதேவியருடன் உத்தமராயப் பெருமாள் தீர்த்தம்    :     பெருமாள்குளம் ஊர்       :     பெரிய அய்யம்பாளையம் மாவட்டம்  :     திருவண்ணாமலை   ஸ்தல வரலாறு : திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம் பெரிய அய்யம்பாளையத்தில் சுற்றிலும் மலைகள் சூழ்ந்திருக்கக் குன்றும் அதில் ஒரு குகையும் உண்டு. ஊர்ச் சிறுவர்கள் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்று, உச்சி வெயில் வேளையில் குகையில் சென்று இளைப்பாறி விட்டு, […]

வானமாமலை

வானமாமலை: திருவரமங்கை என்னும் வானமாமலை என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.  108 திவ்ய தேசங்களில் சுயம்பு மூர்த்தியாக பெருமாள் உள்ள எட்டு தலங்களில் இதுவும் ஒன்றாகும்.  நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருநெல்வேலியிலிருந்து #திருக்குறுங்குடி செல்லும் சாலையில் அமைந்துள்ளது. புராண பெயர்(கள்): நாங்குநேரி, தோத்தாத்ரி, உரோமசேத்திரம், ஸ்ரீவரமங்கை (சீரிவரமங்கல நகர்), நாகணை சேரி பெயர்:வானமாமலை   ஊர்:வானமாமலை கோயில் தகவல்கள் மூலவர்:தோத்தாத்திரிநாதன் உற்சவர்:தெய்வநாயகப் பெருமான் தாயார்:ஸ்ரீதேவி, பூமிதேவி உற்சவர் தாயார்:ஸ்ரீவரமங்கை தல விருட்சம்:மாமரம் தீர்த்தம்:சேற்றுத்தாமரை தீர்த்தம் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by