எந்த ஜாதியையும் எந்த மதத்தையும் யார் இழிவாக பேசினாலும் மிகக் கடுமையான தண்டனை கிடைக்கும் அளவிற்கு சட்ட திருத்தத்தை மேற்கொள்ள ஆவன செய்க…..
எந்த ஜாதியையும் எந்த மதத்தையும் யார் இழிவாக பேசினாலும் மிகக் கடுமையான தண்டனை கிடைக்கும் அளவிற்கு சட்ட திருத்தத்தை மேற்கொள்ள ஆவன செய்க…..
வாகனங்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கும் முறையை மீது கடுமையாக ஆக்க ஆவன செய்க…
மத சண்டைகளை ஒழிக்க என்றும் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்திட மதமாற்ற தடை சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த ஆவன செய்க…
அரசியல்வாதிகள் எந்த அரசு சம்பந்தமான பதவிக்கு வரவேண்டும் ஆனாலும் அவர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில் மட்டுமே படித்திருக்க வேண்டும் என்ற சட்டம் இயற்ற ஆவன செய்க…
தமிழ்நாட்டில் புகையிலையை முற்றிலுமாக தடை செய்ய ஆவன செய்க…
இனி கணவன்,மனைவி இருவரில் ஒருவருக்கு மட்டுமே அரசாங்க வேலை என்ற நிலையை உருவாக்க ஆவன செய்க…
அமைச்சர், MP, MLA ஆகியோரின் சிகிச்சைக்காக அரசாங்க மருத்துவமனை இல்லாமல் தனியார் மருத்துவமனையை உபயோகிக்கும் பட்சத்தில் அவர்களுடைய பதவிகளை ரத்து செய்ய ஆவன செய்க…
அனைத்து அரசாங்க ஊழியர்களின் குழந்தைகளும் இனி அரசு பள்ளியில் மட்டுமே படிக்க வேண்டும் என்ற சட்டம் இயற்ற ஆவன செய்க…
காவல்துறையினர் நலமுடன் வாழ அவர்களுக்கும் மற்ற அரசு ஊழியர்கள் போல விடுமுறை சலுகைகளை அறிவிக்க ஆவன செய்க….