SABP
பொறியாளர் திரு D. கல்யாண்குமார், திருவண்ணாமலை அவர்களுக்கு நம்மாழ்வார் விருதை கொடுப்பதில் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை பெருமை கொள்கின்றது… விருதுடன் சேர்த்து இவர் செய்த சேவைக்கான பரிசுத் தொகையான ரூபாய் 10,000/- த்தை ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை ஊரடங்குக்கு பிறகு அவரிடம் வழங்கும். ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சென்னை
இந்திய குடிமகன்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான தரமான மருத்துவ சிகிச்சை நம் நாடு முழுவதும் கிடைக்க ஆவன செய்க…..
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை முழுவதுமாக அகற்றி நிலத்தடி நீர் அளவு உயர ஆவன செய்க…..
வரும் காலங்களில் எல்லாம் சுமூகமாக இருக்க,தமிழ்நாட்டில் வேலை செய்யும் பிற மாநிலத்தவர்களை பற்றிய கணக்கெடுப்பை உடனடியாக செய்திடவும் இந்த விஷயத்தை அரசு மிக கவனமாக கவனித்திடவும் ஆவன செய்க…..
பள்ளி கல்வி கொள்கையில் மாணவர்களுக்கு நீர் சிக்கனம், மரம் வளர்ப்பு, மின்சார சிக்கனம், போன்ற விஷயங்களை அறிந்து கொள்ளும் வகையில் பாடத்திட்டங்களை மாற்றியமைக்க ஆவன செய்க…..