சேவா இண்டர் நேஷனல் சென்னை குளோபல் ஸ்டடீஸ் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை 07.10.21 அன்று சேவா இண்டர் நேஷனல் சென்னை குளோபல் ஸ்டடீஸ் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை இணைந்து நாமக்கல் மாவட்டம் பெரிய மணலி அரசினர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரம் , பல்ஸ் ஆக்சி மீட்டர் மற்றும் பெற்றோர் இழந்த ஏழை பெண் குழந்தைகள் 27 பேருக்கு தங்கம் வழங்கும் விழா நடைபெற்றது விழாவில் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் அன்பு […]