அருள்மிகு செப்பறை நடராஜர் திருக்கோவிலில்

அருள்மிகு செப்பறை நடராஜர் திருக்கோவிலில் அருள்மிகு செப்பறை நடராஜர் திருக்கோவிலில் நெல்லையப்பர் காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை ஜனவரி 1, காலை 8 மணி முதல்… ராஜவல்லிபுரம், திருநெல்வேலி வரும் பக்தர்களுக்கு சங்கல்பம் மற்றும் 308 ருத்ர திரிசதி தாண்டவ அர்ச்சனை செய்து பிரசாதம் வழங்கப்படும். ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை, தமிழ்நாடு அன்புடன் வரவேற்கிறோம்!

திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்கும் விழா…

திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்கும் விழா ஸ்ரீஆண்டாள் வாஸ்து குழுமம் மற்றும் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக திரு. செல்வகுமார்,திரு. ராஜப்பா,செல்வி. கிருபா மற்றும் நண்பர்கள் முன்னிலையில் 26-12-21 காலை 9am to 11am நாகப்பட்டினம் மாவட்டம் நாலுகால் மண்டபம் முருகன் கோவில்களிலும் மற்றும் மதியம் 2pm to 5pm ஹோட்டல் செல்விஸ் மினி ஹால் திருவாரூரிலும் திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்குய போது எடுத்த புகைப்படங்கள்

திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்கும் விழா…

திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்கும் விழா… ஸ்ரீஆண்டாள் வாஸ்து குழுமம் மற்றும் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை யின் மூலம் கோயம்புத்தூர் காந்திபுரம் , கமலம் துரைசாமி மஹாலில் 26.12 .2021 ஞாயிற்றுக்கிழமை முருகர் காலண்டர் வழங்கப்பட்ட போது எடுத்த புகைப்படங்கள்… இந்த நிகழ்வில் கோயம்புத்தூர் மற்றும் திருப்பூரில் உள்ள வாஸ்து குடும்ப நண்பர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்….

திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்கும் விழா…

திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்கும் விழா ஸ்ரீஆண்டாள் வாஸ்து குழுமம் மற்றும் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை யின் மூலம் கோயம்புத்தூர் காந்திபுரம் , கமலம் துரைசாமி மஹாலில் 26.12 .2021 ஞாயிற்றுக்கிழமை முருகர் காலண்டர் வழங்கப்பட்ட போது எடுத்த புகைப்படங்கள்… இந்த நிகழ்வில் கோயம்புத்தூர் மற்றும் திருப்பூரில் உள்ள வாஸ்து குடும்ப நண்பர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்….

திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்கும் விழா…

திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்கும் விழா ஸ்ரீஆண்டாள் வாஸ்து குழுமம் மற்றும் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக திரு. செல்வகுமார்,திரு. ராஜப்பா,செல்வி. கிருபா மற்றும் நண்பர்கள் முன்னிலையில் 26-12-21 காலை 9am to 11am நாகப்பட்டினம் மாவட்டம் நாலுகால் மண்டபம் முருகன் கோவில்களிலும் மற்றும் மதியம் 2pm to 5pm ஹோட்டல் செல்விஸ் மினி ஹால் திருவாரூரிலும் திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்கிய போது எடுத்த புகைப்படங்கள்

மாணிக்கம்பாளையம் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கும் விழா

மாணிக்கம்பாளையம் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை  ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கும் விழா சேவாஇன்டர்நேஷனல் வழங்கிய ஆக்சிஜன் செறிவூட்டும் கருவியை ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை மற்றும் சென்னை CCGS உடன் இணைந்து  நாமக்கல் மாவட்டம் திருசெங்கோடு வட்டம் மாணிக்கம்பாளையத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு கொடுக்கப்பட்டது, இந்த நிகழ்வில் பரமத்திவேலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ். சேகர் அவர்கள் கலந்து கொண்டு மருத்துவ உபகரணங்களை மருத்துவர்களிடம் ஒப்படைத்தார் மேலும் அவருடன் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை மாநில பொருளாளர் […]

கிருஷ்ணகிரி ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கும் விழா

கிருஷ்ணகிரி| ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கும் விழா  சேவாஇன்டர்நேஷனல், CCGS மற்றும் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை இணைந்து ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர்கள் (Oxygen Concentrators) மற்றும் #மருத்துவ உபகரணங்கள் கிருஷ்ணகிரியில் வழங்கிய போது எடுத்த படங்கள். விழாவிற்கு தலைமை தாங்கி சிறப்பித்த அன்பு சகோதரர் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் திரு.அசோக் குமார் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்…

ஆண்டாள் பக்தர்கள் பேரவையின் கோ தானம்

ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை & விஸ்வ ஹிந்து பரிஷத் இணைந்து நாட்டு மாடுகள் உதவி தேவைப்பட்டவர்களுக்கு கொடுத்த பொழுது எடுத்த படங்கள்…

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு சென்னை நந்தனம் Extension 5 th மெயின் ரோட்டில் அமைந்துள்ள எங்கள் அலுவலகத்திற்கு எதிரே உள்ள மரம் மழையால் கீழே விழுந்தவுடன் அதை அப்புறப்படுத்துகின்றேன் என்று சம்பந்தமே இல்லாமல் எங்கள் அலுவலகத்தில் ஒரு வாகனம் கூட நிறுத்த முடியாத அளவிற்கு குறுக்கே தள்ளி விட்டுவிட்டு பின் எங்களின் தொடர் முயற்சி காரணமாக நேற்று மரத்தை வெட்டி அப்புறப்படுத்த கார்ப்பரேஷன் அலுவலகத்திலிருந்து சிலர் வந்தார்கள். மரத்தை வெட்டிக் கொண்டு இருந்தவர்கள் சார்பாக […]

தங்கம் வழங்கும் விழா…

தங்கம் வழங்கும் விழா… அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம் பேரளி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் நடைபெற்ற பள்ளி மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சியில் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு 1 கிராம் தங்க நாணயத்தை பெரம்பலூர் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்..

Open chat
1
Hello,
Can I help You?
Powered by