அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் உத்தமர் கோவில்

அருள்மிகு உத்தமர் திருக்கோயில் வரலாறு   மூலவர்                      :     புருஷோத்தமன் தாயார்                     :     பூர்ணவல்லி, அம்பாள்: சவுந்தர்ய பார்வதி தல விருட்சம்       :     கதலி (வாழை)மரம் புராண பெயர்    :     கதம்பவனம், பிச்சாண்டவர் கோவில், திருக்கரம்பனூர் ஊர்                […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் திருமீயச்சூர்

திருமீயச்சூர் லலிதாம்பிகை திருக்கோவில் வரலாறு   மூலவர்                       :     மேகநாதசுவாமி (மிஹராஅருணேஸ்வரர், முயற்சிநாதர் ), புவனேஸ்வரர் உற்சவர்                    :     பஞ்சமூர்த்தி அம்மன்                     :     லலிதாம்பிகை, சவுந்திரநாயகி, மேகலாம்பிகை தல விருட்சம்        :     மந்தாரை, […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் திருவிடைக்கழி

திருவிடைக்கழி முருகன் திருக்கோவில் வரலாறு   மூலவர்                    :      முருகன் (திருக்குராத்துடையார்) தல விருட்சம்       :      குரா மரம் தீர்த்தம்                    :      சரவண தீர்த்தம், கங்கை கிணறு புராண பெயர்    :      திருக்குராவடி ஊர்                      […]

பரஞ்சேர்வழி அருள்மிகு கரியகாளியம்மன் திருக்கோவில்

பரஞ்சேர்வழி அருள்மிகு கரியகாளியம்மன் திருக்கோவில்   சென்னிமலை – காங்கேயம் சாலையில் உள்ள நால்ரோட்டின் கிழக்கே 1 1/2 கி.மீ தொலைவில் நால்ரோடு-நத்தக் காடையூர் சாலையில் தொன்மைப் பதியாகிய பரஞ்சேர்வழி அருள்மிகு கரியகாளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. சிறிய ஊராக இருப்பினும் மிகச்சிறந்த வரலாற்றுப் பெருமையுடைய நகராக பரஞ்சேர்வழி விளங்கியுள்ளது. கொங்கு நாட்டில் ஒவ்வொரு பழமையான ஊருக்கும் அங்குள்ள கோவிலுக்கும் உரிமையுடையவர்கள் காணியாளர்கள் எனப்படுவர். பரஞ்சேர்வழியில் காணி உரிமை கொண்டவர்கள் பயிர குலத்தார், செம்ப குலத்தார், ஒதாள குலத்தார், ஆவ […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் திருக்கண்ண மங்கை

அருள்மிகு பக்தவத்சல பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பக்தவத்சலப்பெருமாள், பத்தராவிப்பெருமாள் உற்சவர்        :     பெரும் புறக்கடல் தாயார்          :     கண்ணமங்கை நாயகி (அபிஷேகவல்லி) தல விருட்சம்   :     மகிழ மரம் புராண பெயர்    :     லட்சுமி வனம் ஊர்             :     திருக்கண்ண மங்கை மாவட்டம்       :     திருவாரூர்   ஸ்தல வரலாறு : பாற்கடலை கடைந்தபோது, மஹாலட்சுமி அவதரித்தார். அவரோடு உதித்த யானை, குதிரை, பாரிஜாதம் உள்ளிட்டவற்றை […]

திருமீயச்சூர் லலிதாம்பிகை சமேத மேகநாதர் கோயில்

திருமீயச்சூர் லலிதாம்பிகை சமேத மேகநாதர் கோயில்   சம்பந்தரால் பாடல் பெற்ற தலமாகும் இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 56ஆவது சிவத்தலமாகும் அம்பிகை திருத்தலங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த தலம்.. 1997 க்கு பிறகு இன்று (10/05/2023) லலிதாம்பிகையை பார்க்க வாய்ப்பு கிடைத்தது நீண்ட நெடிய நாள் ஆசை இந்த தாயாருக்கும் சிவனுக்கும் அபிஷேகம் செய்ய வேண்டும் என்று வெகு விரைவில் அது நிறைவேற போகின்றது என்கின்ற […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் திருக்கோலக்கா

திருக்கோலக்கா அருள்மிகு சப்தபுரீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சப்தபுரீசுவரர் அம்மன்         :     ஓசைகொடுத்த நாயகி, த்வனிபிரதாம்பாள் தல விருட்சம்   :     கொன்றை புராண பெயர்    :     சப்தபுரி, திருத்தாளமுடையார் கோயில் ஊர்             :     திருக்கோலக்கா மாவட்டம்       :     நாகப்பட்டினம்   ஸ்தல வரலாறு : திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்தபோது சிவபெருமான் சரபமூர்த்தியாக அவதாரம் எடுத்து அவரை சாந்தப்படுத்தியதாக புராண வரலாறு கூறுகிறது. மகாலட்சுமி தனது கணவனான திருமாலை […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் ஆய்க்குடி

ஆய்க்குடி அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பாலசுப்பிரமணியர் (ஹரிராமசுப்பிரமணியர் ) உற்சவர்        :     முத்துக்குமாரர் தல விருட்சம்   :     பஞ்சவிருட்சம் தீர்த்தம்         :     அனுமன் நதி ஊர்             :     ஆய்க்குடி மாவட்டம்       :     தென்காசி   ஸ்தல வரலாறு : பல நூறு ஆண்டுகளுக்கு முன் பொதிகை மலைச் சாரலில் இருந்த இன்னொரு மலைக்குன்றம். “ஆய்’ எனும் அரசன் ஆண்ட மலைப் பகுதி என்பதால் ஆய்க்குடி […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் சீர்காழி

அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சட்டைநாதர், பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர் உற்சவர்        :     சோமாஸ்கந்தர் அம்மன்         :     பெரியநாயகி, திருநிலைநாயகி தல விருட்சம்   :     பாரிஜாதம், பவளமல்லி புராண பெயர்    :     பிரம்மபுரம், சீர்காழி ஊர்             :     சீர்காழி மாவட்டம்       :     நாகப்பட்டினம்   ஸ்தல வரலாறு : ஒருசமயம் ஆதிசேஷனுக்கும் வாயு தேவனுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி நடந்தது. இதில் ஆதிசேஷன் தன் […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் பாபநாசம்

அருள்மிகு பாபநாசநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பாபநாசநாதர் அம்மன்         :     உலகம்மை, விமலை, உலகநாயகி புராண பெயர்    :     இந்திரகீழ க்ஷேத்திரம் ஊர்             :     பாபநாசம் மாவட்டம்       :     திருநெல்வேலி   ஸ்தல வரலாறு : முற்காலத்தில் (கிருத யுகத்தில்) பார்வதிக்கும்-பரமேஸ்வரனுக்கும் நடைபெற்ற திருமணத்தை காண முப்பத்து முக்கோடி தேவர்களும் இமயமலை அமையப்பெற்றுள்ள வடபகுதிக்கு வந்து விட்டதால் , வடபகுதி தாழ்ந்து, தென்பகுதி உயர்ந்து விட்டது. உலகைச் சமநிலைப்படுத்த […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by