அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் புதுச்சேரி

அருள்மிகு மணக்குள விநாயகர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     மணக்குள விநாயகர் தீர்த்தம்         :     மூலவருக்கு மிக அருகில் தீர்த்தம் உள்ளது. புராண பெயர்    :     மணக்குளத்து விநாயகர் ஊர்             :     புதுச்சேரி மாநிலம்        :     புதுச்சேரி   ஸ்தல வரலாறு: பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சிகாலத்தில் கி.பி.1688ல் பிரெஞ்சுகாரர்கள் தங்களுக்காக கோட்டை ஒன்று கட்டினர். இக்கோட்டைக்கு பின்புறம் அமைந்திருந்த கோயிலே மணக்குள விநாயகர் திருக்கோயில். இத்திருத்தலத்தின் மேலண்டைப்பகுதியில் ஒரு குளம் இருந்ததாகவும் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் மசினகுடி

அருள்மிகு மசினியம்மன் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     மசினியம்மன் உற்சவர்        :     மசினியம்மன் தல விருட்சம்   :     அரளி மரம் ஊர்             :     மசினகுடி மாவட்டம்       :     நீலகிரி   ஸ்தல வரலாறு: மசினியம்மன் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடியில் மசினியம்மன் கோயில் உள்ளது. திப்புசுல்தான் ஆட்சிக்காலத்தில் மைசூருவைச் சேர்ந்த வியாபாரிகள் சிலர் திப்புவின் அராஜகம் தாங்க முடியாமல் இப்பகுதியில் குடியேறினர். அவர்கள் தங்களின் குலதெய்வமான மசினி […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருவையாறு

அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     ஐயாறப்பன், பஞ்ச நதீஸ்வரர் அம்மன்         :     தரும சம்வர்த்தினி தல விருட்சம்   :     வில்வம் தீர்த்தம்         :     சூரிய புஷ்கரணி தீர்த்தம், காவேரி ஊர்             :     திருவையாறு மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: சிலாத முனிவர் என்பவரின் மகனாக அவதரித்தவர் நந்திகேசர். பிறக்கும் போது இந்த குழந்தைக்கு நான்கு கைகள் இருந்தன. அவர் ஒரு பெட்டியில் இந்த […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருக்குடந்தை

அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சாரங்கபாணி, ஆராவமுதன் தாயார்          :     கோமளவல்லி தீர்த்தம்         :     ஹேமவல்லி புஷ்கரிணி, காவிரி, அரசலாறு புராண பெயர்    :     திருக்குடந்தை ஊர்             :     கும்பகோணம் மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: ஒருசமயம் வைகுண்டம் சென்ற பிருகு முனிவருக்கு, திருமாலின் சாந்த குணத்தை சோதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. உடனே திருமாலின் மார்பை உதைக்கச் சென்றார். இச்செயலை […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் ஒட்டன்சத்திரம்

அருள்மிகு குழந்தை வேலப்பர் கோயில் வரலாறு   மூலவர்   :     குழந்தை வேலப்பர் ஊர்       :     ஒட்டன்சத்திரம் மாவட்டம்  :     திண்டுக்கல்   ஸ்தல வரலாறு: திண்டுக்கல்லிலிருந்து பழனி செல்லும் சாலையில் அமைந்துள்ளது குழந்தை வேலப்ப சுவாமி திருக்கோயில். மிகவும் பழமையான இந்த கோயில் பழனி தண்டாயுதபாணி கோயிலின் உப கோயில்களில் ஒன்றாக விளக்குகின்றது. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலில் மலை மேல் காட்சியளிக்கும் முருகப்பெருமானைப் போல அரசபிள்ளைப்பட்டியில் மலை மேல் குழந்தை வேலப்ப சுவாமியும் அருள்பாலிக்கின்றார். […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருப்பழனம்

அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     ஆபத்சகாயர் அம்மன்         :     பெரிய நாயகி தல விருட்சம்   :     கதலி (வாழை), வில்வம் தீர்த்தம்         :     மங்கள தீர்த்தம் (பயனிற்றி அழிந்துவிட்டது), காவிரி புராண பெயர்    :     திருப்பழனம் ஊர்             :     திருப்பழனம் மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: கோவில் புராணத்தில் இத்தலத்து இறைவனுக்கு லட்சுமி வணங்கி வரம் பல பெற்றுத் தன் இருப்பிடம் புறப்பட்டதால் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் தேரழுந்தூர்

அருள்மிகு தேவாதிராஜன் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     தேவாதிராஜன், ஆமருவியப்பன் கோயில் உற்சவர்        :     ஆமருவியப்பன் தாயார்          :     செங்கமலவல்லி தீர்த்தம்         :     தர்சன புஷ்கரிணி, காவிரி புராண பெயர்    :     திருவழுந்தூர் ஊர்             :     தேரழுந்தூர் மாவட்டம்       :     நாகப்பட்டினம்   ஸ்தல வரலாறு: ஒரு முறை பெருமாளும் சிவபெருமானும் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்தார்கள். பார்வதி ஆட்டத்தின் நடுவராக இருந்தார். காய் உருட்டும் போது குழப்பம் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் பெரியபாளையம்

பெரியபாளையம் பவானி அம்மன் திருக்கோவில் வரலாறு   மூலவர்   :     பவானி அம்மன் உற்சவர்   :     பவானி அம்மன் ஊர்       :     பெரியபாளையம் மாவட்டம்  :     திருவள்ளூர்   ஸ்தல வரலாறு: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில், ஆரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது பவானி அம்மன் திருக்கோவில். இந்த ஆலயத்தின் தல வரலாறு, கிருஷ்ணரின் பிறப்போடு சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. கம்சனின் தங்கை தேவகிக்கும், வசுதேவருக் கும் திருமணம் நடைபெற்றது. தங்கையையும், மைத்துனரையும் தேரில் வைத்து ஊர்வலமாக அழைத்துச் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருவைகாவூர்

அருள்மிகு வில்வவனேசுவரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     வில்வவனேசுவரர் அம்மன்         :     வளைக்கைநாயகி, சர்வஜனரக்ஷகி தல விருட்சம்   :     வில்வமரம் தீர்த்தம்         :     எமதீர்த்தம் புராண பெயர்    :     திருவைகாவூர், வில்வவனம் ஊர்             :     திருவைகாவூர் மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: தவநிதி என்ற முனிவர் தவம் செய்து கொண்டிருக்கையில் மான் ஒன்றை துரத்திக் கொண்டு வேடன் வந்தான். மானுக்கு முனிவர் அபயமளித்ததால் கோபம் கொண்ட […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருக்கண்ணங்குடி

அருள்மிகு லோகநாதப்பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     லோகநாதப்பெருமாள், சியாமளமேனி பெருமாள் உற்சவர்        :     தாமோதர நாராயணன், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்          :     லோக நாயகி (உற்சவர்: அரவிந்த நாயகி) தல விருட்சம்   :     மகிழ மரம் தீர்த்தம்         :     சிரவண புஷ்கரிணி ஊர்             :     திருக்கண்ணங்குடி மாவட்டம்       :     நாகப்பட்டினம்   ஸ்தல வரலாறு: வசிஷ்ட மகரிஷி எந்நேரமும் கிருஷ்ண பக்தியில் திளைத்திருந்தார், வெண்ணெயில் கிருஷ்ணர் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by