அருள்மிகு மாவூற்று வேலப்பர் திருக்கோயில் வரலாறு மூலவர் : வேலப்பர் தல விருட்சம் : மாமரம் தீர்த்தம் : மாவூற்று ஊர் : தெப்பம்பட்டி மாவட்டம் : தேனி ஸ்தல வரலாறு: பல்லாண்டுகளுக்கு முன்பு தெப்பம்பட்டி (ஆண்டிபட்டி) பகுதி, மருதம் மற்றும் மாமரங்கள் நிறைந்த மலைப்பகுதியாக இருந்துள்ளது. இங்கு பழியர் இனத்தைச் சேர்ந்த பலர் வாழ்ந்து வந்தனர். இவர்கள் வள்ளிக்கிழங்கைப் பயிரிட்டு, அவற்றை தமது உணவாக உண்டு வந்தனர். […]