அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் ஆடுதுறை

அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்          :      ஆபத்சகாயேஸ்வரர் அம்மன்          :      பவளக்கொடியம்மை, பிரபாளவல்லி தல விருட்சம்   :      பவள மல்லிகை தீர்த்தம்          :      சகாயதீர்த்தம், சூரிய தீர்த்தம் புராண பெயர்    :      திருத்தென்குரங்காடுதுறை ஊர்              :      ஆடுதுறை மாவட்டம்       :      தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: ஒரு சமயம் சுக்ரீவன் தென்குரங்காடுதுறை ஈசனை வழிபட வந்தான். அப்போது பகை காரணமாக அவனை அழிக்க வாலி வந்தான். வாலிக்கு […]

இன்றைய திவ்ய தரிசனம் (10/01/24)

இன்றைய திவ்ய தரிசனம் (10/01/24) அருள்மிகு பிரதாப வீர ஆஞ்சநேயர் (மூலை அனுமார்), அருள்மிகு பிரதாப வீர ஆஞ்சநேயர் திருக்கோயில், மேலராஜவீதி, தஞ்சாவூர். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்  

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் செய்யூர்

அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     கந்தசுவாமி அம்மன்         :     வள்ளி-தெய்வானை தல விருட்சம்   :     வன்னி, கருங்காலி ஊர்             :     செய்யூர் மாவட்டம்       :     காஞ்சிபுரம்   ஸ்தல வரலாறு: சூரபத்மன் சிவபெருமானை வேண்டி தவம் இயற்றி, ‘தங்களால்கூட எனக்கு மரணம் நிகழக்கூடாது’ எனும் வரத்தைக் கேட்டுப் பெற்றான். இப்படி சாகாவரம் கிடைக்கப் பெற்ற சூரபத்மன் தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தி மகிழ்ந்தான். திருமால், பிரம்மன், இந்திரன் முதலானோர் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் மண்ணச்சநல்லூர்

345.அருள்மிகு பூமிநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பூமிநாதர் அம்மன்         :     அறம்வளர்த்த நாயகி தல விருட்சம்   :     வில்வம், வன்னி மரம். ஊர்             :     மண்ணச்சநல்லூர் மாவட்டம்       :     திருச்சி   ஸ்தல வரலாறு: அந்தகன் என்னும் அசுரன் தேவலோகம் சென்று இந்திராதிதேவர்களை தொல்லைப்படுத்தி வந்தான். தேவர்கள் யாவரும் செய்வதறியாது திகைத்து நின்றனர். மகாதேவனான சிவபெருமானின் உதவியை நாடினர். சிவபெருமானும் தேவர்களுக்கு உதவிட முன்வந்தார். கோபக்கனல் கொண்டு […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் நாகப்பட்டினம்

அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     நீலமேகப்பெருமாள், சவுந்தரராஜப்பெருமாள் உற்சவர்        :     சவுந்திரராஜர் தாயார்          :     சவுந்திரவல்லி, உற்சவர்         :      கஜலட்சுமி தல விருட்சம்   :     மாமரம் தீர்த்தம்         :     சார புஷ்கரிணி புராண பெயர்    :     சுந்தரவனம் ஊர்            :     நாகப்பட்டினம் மாவட்டம்       :     நாகப்பட்டினம்   ஸ்தல வரலாறு: உத்தான பாத மகாராஜனின் குமாரன் துருவன், நாரத மகரிஷி மூலம் நாகப்பட்டினத்தின் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்   திருவிடைமருதூர்

அருள்மிகு மகாலிங்கம் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     மகாலிங்கம், மகாலிங்கேஸ்வரர் அம்மன்         :     பெருமுலையாள், ப்ருஹத் சுந்தர குஜாம்பிகை தல விருட்சம்   :     மருதமரம் தீர்த்தம்         :     காருண்யமிர்தம், காவேரி புராண பெயர்    :     மத்தியார்ச்சுனம் ஊர்            :     திருவிடைமருதூர் மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: அகத்தியர் முனிவர்களோடு இடைமருதூர் வந்தடைந்தார். உமாதேவியை நினைத்து தவம் செய்தார்.உமையும் முனிவர்க்கு காட்சி தந்தார்.முனிவர்கள் முறைப்படி இறைவியை வழிபட்டு […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் தல்லாகுளம்

அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     பிரசன்ன வெங்கடாசலபதி உற்சவர்   :     ஸ்ரீ நிவாசன் தாயார்     :     பூ‌தேவி, ஸ்ரீ தேவி தீர்த்தம்    :     கிணற்று நீர் ஊர்       :     தல்லாகுளம் மாவட்டம்  :     மதுரை   ஸ்தல வரலாறு: மதுரையை ஆண்ட திருமலைநாயக்கர் மன்னர், திருப்பதி வெங்கடாஜலபதியின் தீவிர பக்தராக இருந்தார். அவர் வெங்கடாஜலபதி கோயிலில் தினசரி பூஜைகள் நடத்தப்படும் ‌போது, தமது மாகலில் இருந்தே அவரை பூஜித்து விட்டு […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் நஞ்சன்கூடு

அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     நஞ்சுண்டேஸ்வரர் உற்சவர்        :     சந்திரசேகரர் அம்மன்         :     பார்வதி தல விருட்சம்   :     வில்வம் தீர்த்தம்         :     முந்நதி சங்கமம் ஊர்             :     நஞ்சன்கூடு மாவட்டம்       :     மைசூரு மாநிலம்        :     கர்நாடகா   ஸ்தல வரலாறு: கொடுமையான விஷத்தன்மை கொண்ட கேசியன் என்னும் அசுரன் தேவர்களை தொடர்ந்து துன்புறுத்தி வந்தான். அந்த அசுரனிடம் இருந்து தம்மைக் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் காரமடை

அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     நஞ்சுண்டேஸ்வரர் உற்சவர்        :     பிரதோஷ நாயனார் அம்மன்         :     லோகநாயகி தல விருட்சம்   :     வில்வம் தீர்த்தம்         :     தெப்பம் ஊர்            :     காரமடை மாவட்டம்       :     கோயம்புத்தூர்   ஸ்தல வரலாறு: அமுதம் பெறுவதற்காக தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தபோது மத்தாக பயன்பட்ட வாசுகி நாகம், களைப்பில் விஷத்தை உமிழ்ந்தது. தங்களைக் காக்கும்படி தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by