அருள்மிகு கண்ணனூர் மாரியம்மன் திருக்கோயில் வரலாறு மூலவர் : மாரியம்மன், காளியம்மன் அம்மன் : இரட்டை அம்பாள் தல விருட்சம் : வேம்பு தீர்த்தம் : சஞ்சீவி தீர்த்தம் ஊர் : கண்ணனூர் மாவட்டம் : சேலம் ஸ்தல வரலாறு: பல்லாண்டுகளுக்கு முன்பு, கேரளத்தில் உள்ள கண்ணனூர் அம்மன் சிலையை பக்தர்கள் குதிரையில் வைத்து ஊர்வலமாக கொண்டு சென்றனர். அப்போது சேரநாட்டில் இருந்த இந்த பகுதிக்கு வந்தபோது […]