அருள்மிகு ஆதிமூலப் பெருமாள் திருக்கோயில் வரலாறு மூலவர் : ஆதிமூலப் பெருமாள் உற்சவர் : கஜேந்திர வரதராஜ பெருமாள் தாயார் : ஆதிலட்சுமி தாயார் தல விருட்சம் : அரசமரம் ஊர் : வடபழனி மாவட்டம் : சென்னை ஸ்தல வரலாறு: வடபழநி ஆண்டவர் திருக்கோவிலை ஒட்டி, தென்பகுதியில் 600 வருட பழமையான ஆதிமூலப் பெருமாள் திருக்கோவில் ஒன்று உள்ளது முருகப்பெருமனுடன், மாமன் பெருமாள் இருக்கும் கோவில்கள் […]