அருள்மிகு குமார சுவாமி திருக்கோயில் வரலாறு மூலவர் : குமார சுவாமி உற்சவர் : மணவாளகுமரன் தல விருட்சம் : வேங்கை மரம் தீர்த்தம் : தெப்பக்குளம் புராண பெயர் : வேள்விமலை ஊர் : குமார கோயில் மாவட்டம் : கன்னியாகுமரி ஸ்தல வரலாறு: கேரள எல்லையில் உள்ள மிக முக்கிய முருகன் கோயில்.கஞ்சி தர்மம் வாங்கி சாப்பிட்டால் சகல நோய்களும் குணமாகும்.குறவர் படுகளம் – […]