அருள்மிகு சோமநாதர் திருக்கோயில் வரலாறு ஊழிக் காலத்திலும் இக்கோவில் அழியாமல் நீடித்திருக்கும் ஆகையால் நீடூர் என்று பெயர் பெற்றது. மூலவர் : சோமநாதர், அருள் சோமநாதேஸ்வரர் உற்சவர் : சோமாஸ்கந்தர் அம்மன் : வேயுறுதோளியம்மை, ஆதித்ய அபய ப்ரதாம்பிகை தல விருட்சம் : மகிழம் புராண பெயர் : திருநீடூர் ஊர் : நீடூர் மாவட்டம் : நாகப்பட்டினம் ஸ்தல வரலாறு: தன்மசுதன் எனும் அசுரன் முன்வினைப்பயனால் அடுத்த […]