அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில் வரலாறு மூலவர் : நரசிம்மர் ஊர் : வேதாத்ரி மாவட்டம் : கிருஷ்ணா மாநிலம் : ஆந்திர பிரதேசம் ஸ்தல வரலாறு: மகாவிஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களில் நரசிம்மாவதாரம் மிகச் சிறப்பு வாய்ந்தது. துஷ்டர்களை தண்டிப்பதற்கும், நல்லவர்களைக் காப்பதற்கும் நாராயணன் எடுத்த கருணை, கோபம், சாந்தம், உக்ரம் என்று வேறுபட்ட குணங்கள் ஒன்று சேர்ந்த அவதாரம் இது. வேதாத்திரியில் நரசிம்ம சுவாமி `ஸ்ரீயோகானந்த லட்சுமி நரசிம்ம சுவாமி’ என்ற […]