Inviting you to a scheduled Zoom meeting. Topic: சூரசம்ஹாரம் 2.0 Time: Jul 26, 2020 11:30 AM Join Zoom Meeting https://us02web.zoom.us/j/88499918173 Meeting ID: 88499918173
Inviting you to a scheduled Zoom meeting. Topic: சூரசம்ஹாரம் 2.0 Time: Jul 26, 2020 11:30 AM Join Zoom Meeting https://us02web.zoom.us/j/88499918173 Meeting ID: 88499918173
பதினெட்டாம்படி கருப்பசாமி விருது!!
வழக்கறிஞர் திரு R.M. அன்புநிதி அவர்களுக்கு பதினெட்டாம்படி கருப்பசாமி விருதை கொடுப்பதில் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை பெருமை கொள்கின்றது… விருதுடன் சேர்த்து இவர் செய்த சேவைக்கான பரிசுத் தொகையான Rs.50,000/- த்தையும் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவையின் மதுரை மாவட்ட தலைவர் திரு நாகராஜன் அவர்கள் திங்கள் கிழமை இரவு 7 மணி அளவில் வழக்கறிஞர் திரு R.M. அன்புநிதி அவர்களிடம் நேரில் வழங்குவார். ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சென்னை
பள்ளி மாணவர்களின் எதிர்காலம்!!
அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இந்தப் புகைப்படம் என் வாழ்க்கை ஓட்டத்தில் எனக்கே எனக்கென்று நான் தேர்ந்தெடுத்த தலைசிறந்த ஐந்து படங்களில் ஒன்று…. மணப்பெண் மோகனூரை சேர்ந்தவர். மணமகன் நாமகிரிப்பேட்டையை சேர்ந்தவர். வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு வருடங்களில் வெவ்வேறு தளங்களில் இவர்களின் பெற்றோர்களை சந்திக்கின்றேன் 12 ஜூலை 2020 இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நல்லபடியாக நடந்தது. ஆச்சரியம் என்னவென்றால் இது எப்படி நடக்கும் என்று நினைத்த பெற்றோர்களின் எண்ணங்களுக்கு நடுவே திருச்செந்தூர் முருகனின் திருவிளையாடலே இந்த நல்ல நிகழ்வுக்கு […]